Author: A.T.S Pandian

பிரியங்கா குறித்து பா.ஜ. எம்.பி. விநய் கட்டியார் சர்ச்சை பேச்சு! காங். கண்டனம்!!

டில்லி, உ.பி.யில் நடைபெற இருக்கும் சட்டமன்ற தேர்தலுக்கு காங்கிரஸ் – சமாஜ்வாதி கூட்டணி கட்சியினரை ஆதரித்து பிரசாரம் செய்ய, அகில இந்திய காங்கிரஸ் தலைவர் சோனியாவின் மகள்…

ஜல்லிக்கட்டு- வறட்சி: தமிழக காங்.சார்பில் ஜனாதிபதியிடம் மனு!

சென்னை, தமிழகத்தில் உள்ள தலையாய பிரச்சினைகள் குறித்தும், அதற்கு தகுந்த நடவடிக்கை எடுக்க மத்திய அரசை வலியுறுத்தியும் தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் தலைமையில் தமிழக காங்கிரஸ்…

ஜல்லிக்கட்டுக்கு எதிராக களமிறங்குகிறார் காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் அபிஷேக் சிங்வி!

டில்லி, ஜல்லிக்கட்டுக்கு எதிராக காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முன்னாள் அமைச்சரும், காங்கிரஸ் செய்தி தொடர்பாளருமான அபிஷேக் சிங்வி பீட்டா சார்பாக வழக்கறிஞராக ஆஜராகிறார். தமிழகத்தில் நடைபெற்று வந்த…

காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு: பனிச்சரிவில் சிக்கி 9 பேர் பலி!

பந்திபோரா, காஷ்மீர் மாநிலத்தில் ஏற்பட்டுள்ள கடும் பொழிவால், பள்ளத்தாக்கு பகுதிகளில் பனிச்சரிவு நிகழ்ந்து வருகிறது. இதில் 5 ராணுவ வீரர்கள் உள்டப 9 பேர் பலியாகி உள்ளனர்.…

15நாட்களில் கட்சி பணி ஆற்றுவார் கருணாநிதி! டிகேஎஸ்.இளங்கோவன்

சென்னை, இன்னும் 15 நாட்களில் கட்சி பணிகள் ஆற்றுவார் கருணாநிதி என்று திமுக செய்தித்தொடர்பாளர் டி.கே.எஸ் இளங்கோவன் கூறியுள்ளார். ஒவ்வாமை காரணமாக டிசம்பர் 1ந்தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு…

அபுதாபி இளவரசர் டெல்லி வருகை! பிரதமர் மோடி வரவேற்பு!!

டில்லி, இந்தியாவின் குடியரசுதின சிறப்பு விருந்தினராக அபுதாபி இளவசரர் இந்தியா வந்தார். அவரை பிரதமர் மோடி கட்டியணைத்து வரவேற்றார். இந்தியாவின் 68-வது குடியரசு தின விழா வரும்…

‘லட்சுமி’யை காட்டில் விடுவதா? புதுச்சேரி மக்கள் கொந்தளிப்பு!

புதுச்சேரி, புதுச்சேரி மக்கள் தெய்வமாக வழிபடும் மணக்குள விநாயகர் கோவில் யானையை காட்டில் விட கிரண்பேடி உத்தரவிட்டதிற்கு புதுச்சேரி மக்கள் கொந்தளித்துபோய் உள்ளனர். விரைவில் போராட்டம் நடைபெறும்…

ஜனவரி 30 தியாகிகள் தினம்: 2 நிமிட மவுன அஞ்சலி செலுத்த மோடி வேண்டுகோள்!

டில்லி, நாட்டுக்காக உயிர் நீத்த தியாகிகளுக்கு 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்த மத்தியஅரசு வேண்டுகோள் விடுத்துள்ளது. தியாகிகள் தினமான வரும் 30ந்தேதி 2 நிமிடம் மவுன…

கோவா:  சிறையில் இருந்து 50  கைதிகள் தப்பி ஓட்டம்?

கோவா: கோவாவின் சதா துணை சிறைச்சாலையில் சுமார் 45 கைதிகள் தப்ப ஓடிவிட்டதாக அதிர்ச்சி தகவல் பரவியது. இதை அம்மாநில சிறைத்துறை மறுத்துள்ளது. கோவாவின் சதா துணை…

முதன் முதல் தமிழ்நாட்டில் “தோழர் என்ற வார்த்தையை அறிமுகப்படுத்தியவர் யார்?

நெட்டிசன் தற்போது இணையவெளி எங்கும் “தோழர்” என்ற வார்த்தை பரவிக்கிடக்கிறது. முதன் முதலில் தமி்ழ்நாட்டில் “தோழர்” என்ற வார்த்தையை அறிமுகப்படுத்தியவர், பெரியார் ஈ.வெ.ரா.தான். ”1932 ஆம் ஆண்டிலேயே…