Author: A.T.S Pandian

மாஞ்சோலை, அகஸ்தியர் மலைப்பகுதியில் ஆய்வு செய்ய உச்ச நீதிமன்றம் உத்தரவு!

டெல்லி: நெல்லை மாவட்டத்தில் உள்ள மாஞ்சோலை, அகஸ்தியர் மலைப்பகுதியில் ஆய்வு நடத்தி 12 வாரங்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்ய மத்திய குழுவுக்கு உச்சநீதி மன்றம் உத்தரவிட்டு உள்ளது.…

சத்துணவு முட்டையை கேட்ட பள்ளி மாணவனுக்கு துடைப்பக்கட்ட அடி… வீடியோ

திருவண்ணாமலை: சத்துணவில் தினசரி முட்டை வழங்கப்பட்டுவரும் நிலையில், அந்த முட்டையை கேட்ட மாணவனை சத்துணவு பெண் ஊழியர்கள் துடைப்பத்தால் அடித்து விரட்டும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில்…

கச்சத்தீவை 99ஆண்டு குத்தகைக்கு எடுக்க வேண்டும்! தவெக தலைவர் விஜய் அறிக்கை

சென்னை: தமிழ்நாடு மீனவர்களின் பிரச்னைக்குத் தீர்வு காண, தாரை வார்க்கப்பட்ட கச்சத்தீவை “99 ஆண்டுகால குத்தகையாகபெற வேண்டும்” என தவெக தலைவர் விஜய் வலியுறுத்தி உள்ளார். இலங்கை…

ரூ.1000கோடி ஊழல் குற்றச்சாட்டு: டாஸ்மாக் வழக்கை வேறுமாநிலத்துக்கு மாற்றக்கோரி உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு மனு

சென்னை: அமலாக்கத்துறை சோதனையை தொடர்நது டாஸ்மாஸ்க் நிறுவனத்தில ரூ.1000கோடி ஊழல் நடத்துள்ளதாக அறிவித்துள்ள நிலையில், டாஸ்மாக் தொடர்பான வழக்கை வேறு மாநிலத்துக்கு மாற்றக்கோரி உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு…

சென்னை டூ மும்பை சிஎஸ்டி சூப்பர்ஃபாஸ்ட் உள்பட 3 எக்ஸ்பிரஸ் மாற்றுப்பாதையில் இயக்கப்படும்! தெற்கு ரயில்வே அறிவிப்பு…

சென்னை: சென்னை எழும்பூர் – மும்பை சிஎஸ்டி சூப்பர்ஃபாஸ்ட் எக்ஸ்பிரஸ் உள்பட 3 எக்ஸ்பிரஸ் ரயில்கள் மாற்றுப்பாதையில் செல்லும் என தெற்கு ரயில்வே அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.…

வார இறுதி விடுமுறை நாட்களை முன்னிட்டு இன்றுமுதல் 627 சிறப்பு பேருந்துகள்! தமிழ்நாடு அரசு அறிவிப்பு

சென்னை: வார இறுதி விடுமுறை நாட்களை முன்னிட்டு இன்றுமுதல் 627 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என தமிழ்நாடு போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது. இதுதொடர்பாக தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்…

கர்நாடக அரசு மேகதாது அணை கட்டுவதை தடுக்க நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்! டாக்டர் ராமதாஸ்

சென்னை: கர்நாடக அரசு மேகதாது அணை கட்டுவதை தடுக்க நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என தமிழ்நாடு அரசுக்கு பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார். மேகேதாட்டு…

‘நீட்’ அச்சம் காரணமாக சேலம் மாணவி தற்கொலை: நீட் தேர்வுக்கு முடிவு கட்ட பாமக தலைவர் வலியுறுத்தல்

சென்னை: ‘நீட்’ தேர்வு பயம் காரணமாக, சேலத்தில் மாணவி ஒருவர் தற்கொலையை செய்துகொண்ட நிலையில், நீட் தேர்வுக்கு முடிவு கட்ட வேண்டும் என்றும், மாணவர்களை கொல்லும் நீட்…

‘நீட்’ தேர்வில் திமுக இரட்டை வேடம் – துணைமுதல்வர் கள்ள மவுனம்! அவையில் இருந்து வெளிநடப்பு செய்த எதிர்க்கட்சி தலைவர் குற்றச்சாட்டு

சென்னை: நீட் தேர்வை கொண்டு வந்ததே திமுகவும், காங்கிரஸும் தான்; இப்போது இரட்டை வேடம் போடுகிறது, நீட் தேர்வை ரத்து செய்ய தங்களிடம் ரகசியம் இருப்பதாக கூறிய…

முல்லைப் பெரியாறு அணை குறித்த சர்ச்சைக்குரிய காட்சிகள் ‘எம்புரான்’ படத்தில் இருந்து நீக்கம்! முதலமைச்சர் ஸ்டாலின் தகவல்…

சென்னை: எம்புரான் படத்தில் முல்லைப் பெரியாறு அணை குறித்த சர்ச்சைக்குரிய காட்சிகள் நீக்கப்பட்டதாக சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்து உள்ளார். கேரளாவைச் சேர்ந்த கோகுலம் சிட்பண்ட்ஸ் அதிபர்…