டில்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக டெல்டா விவசாயிகளும் போராட்டம்!
தஞ்சை: டில்லியில் கடந்த 15 நாட்களாக போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாக டெல்டா விவசாயி களும் போராட்டத்தில் குதித்துள்ளனர். தஞ்சாவூரில் நேற்று விவசாயிகள் போராட்டத்தை தொடங்கினர். அதைத்…