Author: A.T.S Pandian

கொல்கத்தாவில் பிளாஸ்டிக் முட்டை: பொதுமக்கள் அதிர்ச்சி! ஒருவர் கைது

கொல்கத்தா, கொல்கத்தாவில் விற்கப்படும் கடைகளில் பிளாஸ்டிக் முட்டை விற்பதாக தகவல்கள் பரவியதை தொடர்ந்து பொதுமக்கள் பதற்றம் அடைந்துள்ளனர். கடந்த வியாழக்கிழமை அன்று, தான் வாங்கிய முட்டையில் இருந்து…

சுங்கச்சாவடி கட்டணம் 40 சதவீதம் உயர்வு: லாரி உரிமையாளர்கள் கடும் எதிர்ப்பு

சென்னை: தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச் சாவடிகளுக்கான கட்டணம் 40 சதவீதம் வரை உயர்த்தப்பட்டுள்ளது. ஏப்ரல் 1-ம் தேதியில் இருந்து சுங்கச் சாவடிகளில் கட்டணம் உயரும் என…

ஸ்மார்ட் ரேஷன் கார்டு: முதல்வர் பழனிசாமி தொடங்கி வைத்தார்!

சென்னை, ஸ்மார்ட் கொரட்டூரில் நடைபெற்ற விழாவில் பயனாளிகளுக்கு ரேஷன் கார்டு வழங்கி திட்டத்தை தொடங்கி வைத்தார் தமிழக முதல்வர் பழனிச்சாமி. தமிழகத்தில் கடந்த சில ஆண்டுகளாகவே புதிய…

தமிழகத்தில் நாளை போலியோ சொட்டு மருந்து முகாம்!

சென்னை, தமிழகம் முழுவதும் நாளை போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெறுகிறது. 43,051 போலியோ சொட்டு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு கூறியுள்ளது. நாடு முழுவதும் போலியோ…

திருநங்கை யாஷினி சப்-இன்ஸ்பெக்டர் ஆனது எப்படி? பரபரப்பு தகவல்கள்…

சென்னை, இந்தியாவிலேயே திருநங்கை ஒருவர் முதன்முறையாக டிரெயினிங் முடித்து காவல்துறையில் சப்-இன்ஸ்பெக்டராக பதவி ஏற்கிறார். தமிழ்நாடு காவல் உயர் பயிற்சியகத்தில் 1,031 பேருக்கு சப்-இன்ஸ்பெக்டர் பணிக்கான பயிற்சி…

வாக்காளர்களுக்கு பரிசு! ஆர்.கே.நகரில் டிடிவி தினகரன் ஆதரவாளர்கள் 3 பேர் கைது!

சென்னை, சென்னையில் நடைபெற இருக்கும் ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் காரணமாக தேர்தல் பிரசாரம் சூடுபிடித்து உள்ளது. ஆர்.கே.நகர் தொகுதியில் வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசு பொருட்கள் டிடிவி தினகரன்…

பதுச்சேரி: கிரன்பேடியால் குழப்பம்! நாராயணசாமி டென்சன்!

புதுச்சேரி, புதுச்சேரியில் நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. அங்கு கவர்னராக ஓய்வுபெற்ற ஐபிஎஸ் கிரன்பேடி உள்ளார். அரசுக்கும், கவர்னருக்கும் இடையே அடிக்க நிர்வாக ரீதியான…

பாகிஸ்தானில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் தாக்குதல்! 30 பேர் பலி!

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானின் பழங்குடியினர் அதிகம் வசிக்கும் பரசினார் நகரில் உள்ள மார்க்கெட் பகுதியில் ஐஎஸ் பயங்கரவாதிகளின் தற்கொலை படைதாக்குதல் நடத்தப்பட்டது. இந்த பகுதி பாகிஸ்தானின் வடமேற்கு பகுதியான…

போராடி வரும் விவசாயிகளை பிரதமர் சந்திக்க வேண்டும்! டில்லியில் ஸ்டாலின் பேட்டி!

டில்லி, கடந்த 19 நாட்களாக தலைநகர் டில்லியில் தமிழக விவசாயிகள் போராடி வருகின்றனர். வறட்சி நிவாரணம் வழங்க வேண்டும், காவிரி மேலாண்மை வாரிய அமைக்க வேண்டும், விவசாயக்…

டில்லியில் போராடும் விவசாயிகளுடன் ஸ்டாலின்! நேரில் ஆதரவு

சென்னை: தலைநகர் டில்லியில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக விவசாயிகள் டெல்லியில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இன்று 19வது நாளாக போராட்டம் நடைபெற்று வருகிறது. நேற்று…