தயாநிதி அழகிரி போராடுகிறார்! உதயநிதி ஸ்டாலின் எங்கே போனார்?
நெட்டிசன் ”ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தி.மு.க.வின் தென்மண்டல முன்னாள் தலைவர் மு.க. அழகிரியின் மகனும் திரைப்பட தயாரிப்பாளருமான தயாநிதி அழகிரி போராட்டத்தில் கலந்துகொண்டார். ஆனால் அழகிரியின் தம்பியான தி.மு.க.வின்…