பா.ஜ.கவுக்கு எதிராக ‘மிஷன் தெற்கு’: ராகுல்காந்தியின் பலே திட்டம்!
டில்லி, தென் மாநிலங்களில் காலூன்ற நினைக்கும் பாரதியஜனதாவுக்கு எதிராக ‘மிஷன் தெற்கு’ என்ற பலே திட்டத்தை தொடங்குகிறார் ராகுல்காந்தி. அகில இந்திய காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல்காந்தி, பாரதியஜனதா…