Author: A.T.S Pandian

ஆந்திரா தடுப்பணை: சந்திரபாபு நாயுடுவுக்கு எடப்பாடி கடிதம்!

சென்னை, கொசஸ்தலை ஆற்றில் தடுப்பணை கட்டி வரும் ஆந்திராவுக்கு, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கடிதம் எழுதி உள்ளார். ஆந்திராவில் இருந்து தமிழகத்திற்கு வரும் கொசஸ்தலை ஆற்றில்…

போக்குவரத்து  விழிப்புணர்வுக்கு `கானா` பாடல்! சென்னை போலீசாரின் வினோத பிரசாரம் (வீடியோ)

சென்னை, சாலை விதிக்களை பொதுமக்களுக்கு எளிதில் புரிய வைக்கும் விதமாக கானா பாடல் மூலம் விழிப்புணர்வு பிரசாரம் செய்ய சென்னை மாநகர போக்குவரத்துறை போலீசார் முயற்சித்து வருகின்றனர்.…

அமேசானின் குறுக்கே புதிய அணைகள்: சுற்றுச்சூழலுக்கு ஆபத்து!

உலகின் மிகப்பெரிய நதியான அமேசான் நதியின் குறுக்கே அணைகளை கட்டினால் மிகப்பெரிய சேதத்தை எதிர்கொள்ள நேரிடும் என இயற்கை ஆய்வாளர்கள் தெரிவித்து உள்ளனர். உலகின் மிகப்பெரிய நதி…

சட்டசபையில் 37 அறிவிப்புகளை வெளியிட்டார் கல்வி அமைச்சர் செங்கோட்டையன்!

சென்னை: சட்டசபையின் இரண்டாம் நாளான இன்று பள்ளி கல்விதுறை மீதான மானிய கோரிக்கை விவாதம் நடைபெற்றது. அப்போது பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் 37 அறிவிப்புகளை வெளியிட்டார். இந்த…

அண்ணா பல்கலைக்கழகத்தில் விண்வெளி ஆய்வு மையம்! அமைச்சர் அன்பழகன்

சென்னை, அண்ணா பல்கலைக்கழகத்தில் விண்வெளி ஆய்வு மையம் ஏற்படுத்தப்படும் என்று சட்டப்பேரவையில் அமைச்சர் கே.பி.அன்பழகன் அறிவிப்பு வெளியிட்டார். தமிழக சட்டசபையில் இன்று பள்ளிக்கல்வித்துறை மற்றும் உயர்கல்வித்துறை மானிய…

காவலர் – தனது மனைவியுடன் தூக்கிட்டு தற்கொலை

திருவள்ளூர்: எண்ணூர் அருகே ஆயுதப்படை காவலர் சவுந்தரபாண்டியன் தனது மனைவி சசிகலாவுடன் காவலர் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டார். இருவரின் உடலை மீட்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இ.பி.: பேருந்து சாலையில் கவிழ்ந்து விபத்து! 10 பக்தர்கள் பலி

தர்மசாலா: இமாச்சல பிரதேச மாநிலத்தில் பக்தர்களுடன் சென்ற தனியார் பேருந்து கவிழ்ந்து விபத்துக்கு உள்ளானது. இதில் பயணம் செய்த பக்தர்களில் 10 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர் பஞ்சாப்…

பெண்கள் அதிர்ச்சி: கிராமங்களிலும் மதுக்கடை திறக்க ஐகோர்ட்டு அனுமதி!

சென்னை, தமிழகத்தில் கிராமசபை தீர்மானம் நிறைவேற்றினாலும் மதுக்கடையை அரசு திறக்கலாம் என்று சென்னை ஐகோர்ட்டு அனுமதி வழங்கி உள்ளது. இது மதுவுக்கு எதிராக போராடி வரும் பெண்களுக்கு…

அங்கீகரிக்கப்படாத வீட்டுமனைகள் பத்திரப்பதிவு: ஐகோர்ட்டு விளக்கம்

சென்னை: பத்திரப்பதிவு தொடர்பாக சென்னை ஐகோர்ட்டில் தமிழக அரசு எழுப்பிய சந்தேகத்திற்கு நீதிபதிகள் விளக்கம் அளித்துள்ளனர். தமிழகம் முழுவதும் விளை நிலங்களை வீட்டுமனைகளாக மாற்றி பத்திரப்பதிவு செய்வதற்கு…

செம்மரம் வெட்டியதாக 25 தமிழர்கள் ஆந்திராவில் கைது!

நெல்லூர், ஆந்திர வனப்பகுதியில் செம்மரம் வெட்டியதாக தமிழகத்தை சேர்ந்த 25 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தமிழர்கள் தொடர்ந்து கைது செய்யப்படும் அவலம் ஆந்திராவில் நடைபெற்று வருகிறது. ஆந்திர…