மாநில அரசுகளை முடக்க பார்க்கிறது மத்திய பாஜக அரசு! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு
சென்னை: மத்திய பா.ஜ.க. ஆட்சியானது, மாநில அரசுகளை முடக்க பார்க்கிறது என்று தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் குற்றம் சாட்டி உள்ளார். மாநிலத்தில் சுயாட்சி – மத்தியில் கூட்டாட்சி…