ஈர சாக்கு போர்த்தி இரும்பு கம்பி மூலம் காலில் கடுமையாக அடித்தனர்! காவல்துறையினர் மீது சிவகங்கை இளைஞர் மரண வாக்குமூலம்…
சிவகங்கை: விசாரணைக்குஅழைத்து செல்லப்பட்ட இளைஞர், மரணமான வழக்கில், அவரது இறுதி வாக்குமூலம் வெளியாகி உள்ளது. அவரது காலில் ஈர சாக்கை போட்டு போர்த்தி இரும்பு கம்பி மூலம்…