ஜெயலலிதா பெருவிரல் ரேகை: தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி ஆஜராக உயர்நீதிமன்றம் உத்தரவு
சென்னை, இடைத்தேர்தலில் அ.தி.மு.க வேட்பாளர்களின் வேட்பு மனுவில் ஜெயலலிதா கைரேகை வைத்த விவகாரத்தில் உத்தரவு. தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி ஆஜராக உயர்நீதிமன்றம் உத்தரவு.…