Author: A.T.S Pandian

பாக். நிலைகள் மீது இந்திய ராணுவத்தினர் அதிரடித் தாக்குதல்: எல்லையில் பதற்றம்

ஸ்ரீநகர்: காஷ்மீர் எல்லைப்பகுதியில் உள்ள எல்லைக்கோடு அருகே அமைந்துள்ள பாக். நிலைகள் மீது இந்திய ராணுவத்தினர் அதிரடியாக சரமாரித் தாக்குதல் நடத்தினர். இதன் காரணமாக எல்லைப்பகுதியில் பதற்றம்…

டிடிவியுடன் கள்ளக்குறிச்சி அதிமுக எம்எல்ஏ திடீர் சந்திப்பு: எடப்பாடி அதிர்ச்சி

சென்னை: கள்ளக்குறிச்சி அதிமுக எம்எல்ஏ பிரபு, டிடிவி தினகரனை இன்று அவரது அடையாறு இல்லத்துக்கு சென்று சந்தித்து பேசினார். இதன் காரணமாக எடப்பாடி ஓபிஎஸ் தரப்பினர் அதிர்ச்சி…

மும்பை ரசாயண ஆலையில் பயங்கர தீ விபத்து: பல கோடி ரூபாய் பொருட்கள் எரிந்து நாசம்

மும்பை: மும்பை அருகே ரசாயண பொருட்கள் சேமித்து வைக்கப்பட்டிருந்த குடோனில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதன் காரணமாக கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள ரசாயண பொருட்கள் தீயில்…

வார ராசிபலன் 23-02-18 முதல் 01-03-18 வரை : வேதா கோபாலன்

மேஷம் போன வாரம் இருந்த உடல் சுகவீனங்களும் மன சஞ்சலங்களும் இப்போ இருந்த இடம் தெரியாமல் போயிருக்குமே. உங்களுக்கு மட்டுமில்லாமல் உங்க மனைவி/ கணவருக்கு இருந்து வந்த…

மின்வாரிய ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது

சென்னை : மின்வாரிய ஊழியர்களுக்கு 2.57 % ஊதிய உயர்வு வழங்குவது தொடர்பான ஒப்பந்தம் கையெழுத்தானது. இதன் காரணமாக 90 ஆயிரம் ஊழியர்களுக்கு 2017ம் ஆண்டு அக்டோபர்…

ஊழல் நாடுகளின் பட்டியலில் இந்தியாவுக்கு எத்தனையாவது இடம் தெரியுமா?

ஊழல் நாடுகளின் பட்டியலில் இந்தியா 81வது இடத்தில் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 180 நாடுகளில் நடைபெற்ற ஆய்வில், இந்தியாவுக்கு 81வது இடம் கிடைத்துள்ளது. டிரான்ஸ்பரன்சி இன்டர்நேசனல் என்கிற அமைப்பு…

மோசடி எதிரொலி: பிஎன்பி வங்கி ஊழியர்கள் 18,000 பேர் அதிரடியாக இட மாற்றம்!

டில்லி: நாட்டை உலுக்கி உள்ள வைர வியாபாரி நிரவ் மோடி மற்றும் பஞ்சாப் நேஷனல் வங்கி மோசடி காரணமாக நாடு முழுவதும் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கியின்…

‘பாலிடெக்னிக் தேர்வு ரத்து:’ தமிழக அரசின் முடிவு செல்லாது! உயர்நீதி மன்றம் அதிரடி

சென்னை: ‘பாலிடெக்னிக் தேர்வை ரத்து செய்த தமிழக அரசின் முடிவு செல்லாது என்று உயர்நீதி மன்றம் உத்தரவிட்டு உள்ளது. தமிழகத்தில் கடந்த ஆண்டு நடைபெற்ற பாலிடெக்னிக் விரிவுரையாளர்…

கமலின் ‘மக்கள் நீதி மய்யத்தின்’ அடுத்த பொதுக்கூட்டம் எங்கே தெரியுமா?

மதுரை: நேற்று புதிய கட்சியை தொடங்கி உள்ள கமல், கட்சிக்கு மக்கள் நீதி மய்யம் என்று பெயர் சூட்டியுள்ளார். நேற்று மதுரையில் நடைபெற்ற பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு…

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்தியஅரசு ஒப்புதல் அளிக்கும்: தமிழிசை

சென்னை: காவிரி நதி நீர் பிரச்சினையில் உச்சநீதி மன்ற தீர்ப்பு குறித்து விவாதிக்க தமிழக அரசு கூட்டிய அனைத்துக் கட்சி கூட்டத்தில் பாரதியஜனதாவும் கலந்துகொண்டது. கூட்டத்தில் கலந்துகொண்ட…