ழல்  நாடுகளின் பட்டியலில் இந்தியா 81வது இடத்தில் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 180 நாடுகளில் நடைபெற்ற ஆய்வில், இந்தியாவுக்கு 81வது இடம் கிடைத்துள்ளது.

டிரான்ஸ்பரன்சி இன்டர்நேசனல் என்கிற அமைப்பு 2017ம் ஆண்டின் ஊழல் குறைவாக நடைபெற்றுள்ளதை கொண்டு ஆய்வு நடத்தி, அதன்படி தரவரிசைப் பட்டியல் தயாரித்து வெளியிட்டு உள்ளது.

அடிப்படையாகக் கொண்டு நாடுகளின் தரவரிசைப் பட்டியலைத் தயாரித்து வெளியிட்டுள்ளது.

இந்தப் பட்டியலில் நியூசிலாந்து முதலிடத்திலும் டென்மார்க் இரண்டாமிடத்திலும் உள்ளன. பின்லாந்து மூன்றாமிடத்திலும், நார்வே நான்காமிடத்திலும் உள்ளன.  சுவிட்சர்லாந்து, சிங்கப்பூர், சுவீடன், கனடா, லக்சம்பர்க், நெதர்லாந்து ஆகியவை அதற்கடுத்த இடங்களில் வரிசையாக உள்ளன.

180 நாடுகள் கொண்ட  இந்த வரிசை பட்டியிலில் 81 இடத்திலேயே இந்தியா இடம்பெற்றுள்ளது.

டிரான்ஸ்பரன்சி இன்டர்நேசனல் வெளியிட்டுள்ள ஊழல் குறித்த வீடியோ…