Author: A.T.S Pandian

நைஜீரியாவில் 110 மாணவிகளை மீண்டும் கடத்திய போகோஹரம் பயங்கரவாதிகள்

நைஜீரியாவில் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் 110 பேரை போபோஹரம் பயங்கரவாதிகள் கடத்திச் சென்றனர். ஏற்கனவே கடந்த 2014ம் ஆண்டு 276 மாணவகிளை கடத்திச்சென்ற நிலையில், தற்போது…

நாகலாந்தில் வாக்குச்சாவடியில் குண்டுவெடிப்பு! ஒருவர் காயம்

கோஹிமா : நாகலாந்து சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று நடைபெற்று வருகிறது. இந்நிலையில், டிசிட் என்ற வாக்குச்சாவடி பகுதியில் குண்டுவெடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இந்த குண்டுவெடிப்பில் ஒருவருக்கு…

மேகாலயா, நாகலாந்து மாநில சட்டப்பேரவை தேர்தல்: விறுவிறுப்பான வாக்குப்பதிவு

ஷில்லாங்: வடகிழக்கு மாநிலங்களான நாகலாந்து, மேகலாயா மாநிலங்களுக்கு சட்டப்பேரவை தேர்தல் வாக்குப்பதிவு இன்று நடைபெற்று வருகிறது. ஏற்கனவே திரிபுராவில் கடந்த 18ந்தேதி வாக்குப்பதிவு நடைபெற்றுள்ள நிலையில,மேகாலயா, நாகலாந்து…

காதலிக்க மறுத்ததால் எரிக்கப்பட்ட மதுரை மாணவி உயிரிழப்பு

மதுரை: மதுரை அருகே உள்ள அச்சம்பட்டியில் காதலிக்க மறுத்ததால் தீவைத்து எரிக்கப்பட்ட பள்ளி மாணவி சித்ராதேவி,சிகிச்சை பலனின்று பரிதாபமாக இறந்தார். மதுரை திருமங்கலம் அருகே உள்ள அச்சம்பட்டி…

ஸ்ரீதேவியின் இறுதிச்சடங்கில் கலந்துகொள்ள நடிகர் நாசர் மும்பை சென்றார்

மும்பை: துபாயில் மரணம் அமைந்த நடிகை ஸ்ரீதேவியின் இறுதிச்சடங்கு இன்று மும்பையில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. அவரது உடல் இன்னும் இந்தியா வராத நிலையில், அவரது உடலுக்கு…

ஜெ. மரண விசாரணை: ஒரு வாரத்துக்கு நிறுத்தம்

சென்னை : மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் குறித்து விசாரிப்பதற்காக ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான ஆணைய விசாரணை ஒரு வாரத்துக்கு நிறுத்தி வைக்கப்படுகிறது. இந்த…

பொதுத்தேர்வின் போது கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள்: பள்ளிக்கல்வித் துறை சுற்றறிக்கை

சென்னை: தேர்வு விடைத்தாளில் அடித்தல், திருத்தல் இருந்தால் தேர்வு முடிவு நிறுத்தி வைக்கப்படும் என தமிழக கல்வித்துறை அனைத்து பள்ளிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பி உள்ளது. அடுத்த வாரம்…

கர்நாடகா: விவசாயிகளை விமர்சித்த அமித்ஷாவுக்கு அதிகரிக்கும் எதிர்ப்பு

பெங்களூரு: கர்நாடக மாநில விவசாயிகளை பாஜக தேசிய தலைவர் அமித்ஷா விமர்சித்ததற்கு விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து அவரது காரை மறிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. கர்நாடகாவில் குல்பர்கா…

ஜெயலலிதா சிலை சர்ச்சை: சிலையை வடிவமைத்த ஆந்திர சிற்பி விளக்கம்

சென்னை: அதிமுக தலைமை அலுவலகத்தில் நிறுவப்பட்டுள்ள ஜெயலலிதாவின் உருவ சிலையில், அவரது முகம் குறித்து பல்வேறு கருத்துக்களை கூறப்பட்டு வருகிறது. இந்நிலையில், ஜெ சிலை குறித்து வரும்…

மறைந்த ஸ்ரீதேவிக்கு ‘மணல் சிற்பம்’ அமைத்து அஞ்சலி!

ஒடிசா: மறைந்த நடிகை ஸ்ரீதேவிக்கு, மணல் சிற்பக் கலைஞர் சுதர்சன் பட்நாயக், மணல் சிற்பம் அமைத்துள்ளார். இந்த சிற்பத்தை காணும் ஏராளமானோர் அதற்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.…