Author: A.T.S Pandian

நாளை இமயமலை பயணமாகிறார் நடிகர் ரஜினிகாந்த்

சென்னை: அரசியல் கட்சி தொடங்கப்போவதாக அறிவித்துள்ள நடிகர் ரஜினிகாந்த் திடீரென நாளை இமயமலைக்கு பயணமாகிறார். தமிழகத்தில் சிஸ்டம் சரியில்லை என்று கடந்த ஆண்டு தனது ரசிகர்களுடனான சந்திப்பின்போது…

குழம்பிய குட்டையில் மீன் பிடிக்கலாம் என்ற எண்ணம் பலிக்காது: எச்.ராசாவுக்கு ஓபிஎஸ், இபிஎஸ் கண்டனம்

சென்னை: பெரியாரை அவமதிக்கும் எந்தச் செயல்களையும் தமிழக மக்களோ, அதிமுகவோ ஏற்றுக்கொள்ள தயாராக இல்லை என்றும், இதன் காரணமாக தமிழகத்தில் பிரச்சினைகளை உருவாக்கி குழம்பிய குட்டையில் மீன்பிடிக்கலாம்…

‘நீட்’ தேர்வு: விண்ணப்பிக்கும் கால அவகாசம் மேலும் 3 நாள் நீட்டிப்பு

டில்லி: நாடு முழுவதும் மருத்துவ படிப்பில் சேர நடத்தப்படும் நீட் நுழைவுத்தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாளாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் நீட் தேர்வு விண்ணப்பம் செய்வதற்கான கால…

காவிரி மேலாண்மை வாரியம்: 4 மாநிலஅரசு அதிகாரிகளுடன் மத்திய அரசு இன்று ஆலோசனை

டில்லி: காவிரி நதி நீர் விவகாரத்தில் தீர்ப்பளித்த உச்சநீதி மன்றம் 6 வாரத்திற்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என மத்திய அரசுக்கு உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில்…

பெண்கள் தினத்தை போற்றும்விதமாக பெங்களூரு ஐஜி ரூபா பாடிய பாடல் வெளியீடு!

பெங்களூரு: உலக பெண்கள் தினம் நேற்று கொண்டாடப்பட்டது. இந்நிலையில், பெங்களூரு ஐ.ஜி. ரூபாய தானே பாடி ஒரு பாடலை வெளியிட்டு உள்ளார். சொத்துக்குவிப்பு வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள…

சசிகலாவுக்கு சிறையில் சலுகை: முதல்வர் சித்தராமையாவுக்கு முன்னாள் முதல்வர் கேள்வி

பெங்களூரு: சொத்துக்குவிப்பு வழக்கில் சிகலாவுக்கு சிறையில் சலுகைகள் வழங்கப்பட்ட விவகாரத்தில் முதல்வர் சித்தராமையா விளக்கம் அளிக்க வேண்டும் என்று முன்னாள் முதல்வர் குமாரசாமி வலியுறுத்தி உள்ளார். சொத்து…

30லட்சம் லஞ்சம்: முன்னாள் துணை வேந்தர் கணபதிக்கு உயர்நீதி மன்றம் ஜாமின்

சென்னை : 30 லட்சம் லஞ்சம் வாங்கியதாக கைது செய்யப்பட்ட கோவை பாரதியார் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் கணபதி சென்னை உயர்நீதி மன்றம் ஜாமின் வழங்கியது. பாரதியார்…

இலங்கை கலவரம் எதிரொலி: பிரதமர் ரணிலிடமிருந்து சட்டம்-ஒழுங்கு துறைகள் பறிப்பு

கொழும்பு: இலங்கை கண்டி பகுதியில் நடைபெற்று வரும் மத கலவரம் காரணமாக, சட்டம் ஒழுங்கு துறையை கவனித்து வந்த இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கேயுடம் இருந்த அந்த…

வன்முறையை தூண்ட நினைத்தால் சிறை: எச்.ராஜாவுக்கு அமைச்சர் ஜெயக்குமார் எச்சரிக்கை

சென்னை: தமிழகத்தில் வன்முறையை தூண்ட நினைத்தால் எச்.ராஜாவுக்கு சிறை உறுதி என்று அமைச்சர் ஜெயக்குமார் கூறினார். பெரியார் சிலை உடைக்கப்படும் என சர்ச்சையை ஏற்படுத்திய ராஜா, அதற்கு…

சுத்தமான சிலேட்டாக உள்ளது காங்கிரஸ்: சிங்கப்பூரில் ராகுல்காந்தி பேச்சு

டில்லி: 3 நாள் சுற்றுப்பயணமாக சிங்கப்பூர், மலேசியா சென்றுள்ள அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அங்கு இந்திய தொழிலதிபர்களை சந்தித்து ஆலோசனை நடத்தினார். அப்போது,…