Author: A.T.S Pandian

ஸ்டெர்லைட் விவகாரம்: தூத்துக்குடி சிப்காட் நிர்வாகத்துக்கு தமிழக மாசு கட்டுப்பாட்டு வாரியம் திடீர் நோட்டீஸ்

சென்னை: ஸ்டெர்லைட் தாமிர ஆலைக்கு மேலும் இடம் ஒதுக்கியது எப்படி என தூத்துக்குடி சிப்காட் நிர்வாகத்துக்கு தமிழக மாசு கட்டுப்பாட்டு வாரியம் திடீர் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.…

காவிரி மேலாண்மை வாரியம்: மத்திய அரசுக்கு எதிராக தமிழகம் முழுவதும் கடையடைப்பு

சென்னை: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க முயற்சி எடுக்காத மத்திய அரசை கண்டித்து, தமிழகம் முழுவதும் இன்று கடையடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. சென்னை உள்பட தமிழகம்…

கேதர்நாத் அருகே இந்திய விமானப்படை ஹெலிகாப்டர் விபத்து

உத்தரகண்ட: கேதர்நாத் கோயில் அருகே இந்திய ராணுவத்துக்கு சொந்தமான ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது. இந்தியா விமானப்படைக்கு சொந்தமான எம்-17 ரக சரக்கு ஏற்றிச்செல்லும் ஹெலிகாப்டர் உத்தரகாண்ட் மாநிலம் கேதர்நாத்…

அதிமுக உண்ணாவிரதத்தில் ஓபிஎஸ்-இபிஎஸ் பங்கேற்பு: தொண்டர்கள் உற்சாகம்

சென்னை: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து, அதிமுக சார்பில் இன்று தமிழகம் முழுவதும் உண்ணா விரத போராட்டம் நடைபெற்று வருகிறது. சென்னை சேப்பாக்கத்தில்…

காவிரி மேலாண்மை வாரியம்: புதுச்சேரி ஆளுநர் கிரண்பேடி பிரதமர் மோடிக்கு கடிதம்

புதுச்சேரி: உச்சநீதி மன்ற தீர்ப்பின்படி, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க உத்தரவிட வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு புதுச்சேரி ஆளுநர் கிரண்பேடி கடிதம் எழுதியுள்ளார். காவிரி நிதி…

ஐஎன்எக்ஸ் வழக்கு: கார்த்தி சிதம்பரம் ஜாமின் 27ந்தேதி வரை நீட்டிப்பு

டில்லி: ஐ.என்.எக்ஸ் மீடியா தொடர்பான வழக்கில் சி.பி.ஐ.யால் கைது செய்யப்பட்ட கார்த்தி சிதம்பரம் தற்போது ஜாமீனில் வெளி வந்துள்ளார். இந்நிலையில், அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கில், வரும் 27-ம்…

80வயது மூதாட்டியின் குடிசைக்கு சென்று உதவித்தொகை வழங்கி இன்ப அதிர்ச்சி கொடுத்த கரூர் கலெக்டர்

கரூர்: கரூர் மாவட்டத்தில் சின்னம்மநாயக்கன்பட்டியைச் சேர்ந்த மூதாட்டி ஒருவருக்கு முதியோர் உதவித்தொகை வழங்க ஏற்பாடு செய்ததோடு மட்டுமில்லாமல் அவருக்கு தனது வீட்டில் இருந்தே உணவு எடுத்துச்சென்று ஆட்சியரே…

பழனி முருகன் உற்சவர் சிலை செய்தில் எந்த முறைகேடும் இல்லை: சிபிசிஐடி போலீசார் அறிக்கை

சென்னை: பழனி முருகன் கோவில் உற்சவர் சிலை முறைகேடு தொடர்பான ஸ்தபதி முத்தையா மீதான வழக்ககை, சிலை கடத்தல் பிரிவில் இருந்த சிபிசிஐடிக்கு மாற்றி டிஜிபி உத்தரவிட்டிருந்தார்.…

கா.மே.வா.: 5-ம் தேதி வேலைநிறுத்தத்தில் தொழிற்சங்கங்கள் பங்கேற்பதாக அறிவிப்பு

சென்னை: காவேரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி வரும் 5-ம் தேதி திமுக கூட்டணி கட்சிகள் நடத்தும் வேலை நிறுத்தத்தில், தொழிற்சங்களும் பங்கேற்கும் என்று அறிவித்து உள்ளன.…

தமிழகம், புதுச்சேரியில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம்

சென்னை: தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வெயில்…