ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து: உண்ணாவிரதம் தொடங்கினார் சந்திரபாபு நாயுடு
அமராவதி: ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து கோரி, மத்திய அரசை வலியுறுத்தி ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு உண்ணாவிரதத்தை தொடங்கினார். கடந்த சட்டமன்ற தேர்தலின்போது, பாஜகவுடன் தெலுங்குதேசம் கூட்டணி…