Author: A.T.S Pandian

உ.பி.யில் பள்ளி வேன்மீது ரெயில் மோதல்: 13 மாணவர்கள் பலி

லக்னோ: உத்தரபிரதேசத்தில் பள்ளி வேன் மீது ரெயில் மோதியது இந்த விபத்தில் 11 மாணவர்கள் சம்பவ இடத்திலேயே பலியானதாக கூறப்படுகிறது. உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள குஷிநகர்…

இரட்டை இலை வழக்கு: டில்லி உயர்நீதி மன்றத்தில் தேர்தல் கமிஷன் மீது டிடிவி தரப்பு குற்றச்சாட்டு

டில்லி: அதிமுகவின் அதிகாரப்பூர்வ சின்னமான இரட்டை இலையை ஈபிஎஸ்,ஓபிஎஸ் அணிக்கு தேர்தல் கமிஷன் ஒதுக்கியதை எதிர்த்து டிடிவி தினகரன் சார்பில் டில்லி உயர்நீதி மன்றத்தில் கடந்த ஆண்டு…

40கோடி குட்கா ஊழல் விசாரணை அதிகாரி மீண்டும் மாற்றம்: ஸ்டாலின் கடும் கண்டனம்

சென்னை: மறைந்த முதல்வர் ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது, தமிழகத்தில் குட்கா, பான் மசாலா போன்ற போதை பொருட்கள் விற்க தடை விதிக்கப்பட்டது. ஆனால், அமைச்சர்கள் மற்றும் காவல்துறை,…

முன்பதிவில்லாத ரெயில் டிக்கெட் இனி தமிழிலும் கிடைக்கும்: பியூஸ் கோயல் டுவிட்

டில்லி: முன்பதிவில்லா ரயில் டிக்கெட்டுகளை இனி தமிழ் மொழியிலும் பெறலாம் என ரயில்வே துறை அமைச்சர் பியூஸ் கோயல் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். தெற்கு ரயில்வேயின்…

வெளிநாடுகளில் மருத்துவம் படிக்க ‘நீட்’ தேவையில்லை: மத்திய அரசு தகவல்

டில்லி: வெளிநாடுகளில் மருத்துவம் படிக்க விரும்பும் மாணவ மாணவிகள் நீட் தேர்வு எழுத தேவையில்லை என்றும், அவர்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளதாகவும் இந்திய மருத்துவ கவுன்சில் அறிவிப்பு வெளியிட்டு…

சசிகலா குடும்பத்தில் உச்சக்கட்ட மோதல்: டிடிவிக்கு எதிராக களமிறங்கும் திவாகரன்

சென்னை: நானும் எனது மகன் ஜெயானந்தும் ஈபிஎஸ் அணியில் இணையவுள்ளதாக வெளியான செய்தி தவறு என்று சசிகலாவின் சகோதரர் திவாகரன் கூறி உள்ளார். ஜெ.மறைவுக்கு பிறகு அதிமுகவையும்,…

பாலிடெக்னிக் தேர்வு ஊழலில் 50கோடி ரூபாய் சம்பாத்தியம்: விசாரணை அதிகாரி தகவல்

சென்னை: தமிழகத்தில் கடந்த ஆண்டு நடைபெற்ற பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வில் முறைகேடு நடைபெற்றதாக வந்த புகார்களை தொடர்ந்து, பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வை ரத்து செய்வதாக தமிழ்நாடு அரசு…

இங்கிலாந்து அரச குடும்பத்தை சேர்ந்த புதிய இளவரசர்: வைரலாகும் புகைப்படம்

இங்கிலாந்து அரச குடும்பத்தில் புதிதாக இணைந்துள்ள குட்டி இளவரசருக்கு உலகம் முழுவதும் இருந்து வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன. மேலும் குட்டி இளவரசரின் புகைப்படமும் சமூக வலைதளங்களில் வைரலாகி…

மரண தண்டனைக்கு ‘தூக்கு’தான் சரியானது: உச்சநீதி மன்றத்தில் மத்திய அரசு தகவல்

டில்லி: குற்றவாளிகளுக்கு அளிக்கப்படும் மரண தண்டனைக்கு மற்றவிதமான தண்டனைகளை விட தூக்குத் தண்டனை சரியானது என்று மத்திய அரசு உச்சநீதி மன்றத்தில் தெரிவித்து உள்ளது. கடந்த ஆண்டு…

மாணவிகளிடம் போனில் பேசியது நிர்மலாதான்: குரல் பரிசோதனையில் உறுதி

சென்னை: மாணவிகளிடம் பேசியது பேராசிரியை நிர்மலா தேவியின் குரல் தான் என்று சென்னையில் நடைபெற்ற குரல் பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. அருப்புக்கோட்டை தேவாங்கல் கல்லூரி பேராசிரியை நிர்மலாதேவி,…