Author: A.T.S Pandian

நிர்மலாதேவி விவகாரம்: கருப்பசாமிக்கு 4 நாட்கள் சிபிசிஐடி காவல்!

சாத்தூர்: மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த விவகாரத்தில் கைதான நிர்மலாதேவிக்கு, மூளையாக இருந்து செயல்பட்டு வந்த முன்னாள் மதுரை பல்கலைக்கழக ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி நேற்று நீதிமன்றத்தில்…

பிஞ்சுக்குரலாய் சுருங்கிய இசைப் பேரருவி

சிறப்புக்கட்டுரை: ஏழுமலை வெங்கடேசன் மேலும் ஒரு பொக்கிஷத்தை இழந்திருக்கிறது தமிழ் சினிமா உலகம். பழம்பெரும் பின்னணி பாடகி எம்எஸ் ராஜேஸ்வரி 86 வயதில் காலமாகியுள்ளார். அவரைப்பற்றி இப்போதைய…

திருவள்ளூரில் ஓராண்டில் 100க்கும் மேற்பட்ட பெண்கள் மாயம்….! பொதுமக்களிடையே பரபரப்பு… பீதி

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டத்தில் பெண்கள், மாணவிகள் தொடர்ந்து காணாமல் போகின்றனர். இது அம்மாவட்ட மக்களிடையே பரபரப்பையும், பீதியையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி வருகிறது. கடந்த ஒரு வருடத்தில் 100க்கும்…

எஸ்சி-எஸ்டி சட்டம்… எங்கே கோளாறு?

கட்டுரையாளர் : ஏழுமலை வெங்கடேசன் நாடு முழுவதும் பெரும் சலசலப்பை உண்டுபண்ணியிருக்கிறது உச்சநீதிமன்றம் பிறப்பித்த ஒரு அதிரடி உத்தரவு.. காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் பலவும், மறுசீராய்வு மனு…

40 கோடி குட்கா ஊழல்: சிபிஐ விசாரணைக்கு மாற்றி உயர்நீதி மன்றம் அதிரடி உத்தரவு

சென்னை: தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்தி வந்த குட்கா ஊழல் விசாரணையை சிபிஐ விசாரிக்க சென்னை உயர்நீதி மன்றம் அதிரடியாக உத்தரவிட்டு உள்ளது. இந்த ஊழல் விசாரணையில் 2…

பிரெஞ்ச் கயானாவில் இருந்து ஏவப்பட இருந்த செயற்கைகோள் திட்டம் ஒத்திவைப்பு : இஸ்ரோ தகவல்

டில்லி : சமீபத்தில் விண்ணுக்கு செலுத்தப்பட்ட ஜிசாட் 6ஏ செயற்கைகோள் தகவல் துண்டிக்கப்பட்ட நிலையில், அடுத்த மாதம் பிரெஞ்ச் கயானாவில் இருந்து மேலும் ஜிசாட் உள்பட 11…

ஆக்கிரமிப்புகள் அகற்றம்: வருவாய்துறை அமைச்சர் தலைமையில் புதிய குழு

சென்னை: தமிழகத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்ற வருவாய்துறை அமைச்சர் தலைமையில் புதிய குழு அமைக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே ஆட்சியர்கள் தலைமையில் அமைக்கப்பட்டிருந்த குழு மாற்றியமைக்கப்பட்டு வருவாய்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தலைமையில்…

நிர்மலாதேவியிடம் இன்று சந்தானம் குழுவினர் சிறையில் விசாரணை

விருதுநகர்: தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்தி வரும் அருப்புக்கோட்டை நிர்மலாதேவியிடம் கவர்னர் அமைத்துள்ள சந்தானம் தலைமையிலான விசாரணை குழுவினர் இன்று சிறைக்கு சென்று விசாரணை செய்ய இருப்பதாக கூறப்படுகிறது.…

பிரதமர் மோடி இன்று சீனா பயணம்: சீன அதிபருடன் சந்திப்பு

டில்லி: பிரதமர் மோடி கடந்த வாரம் 5 நாட்கள் வெளிநாட்டு சுற்றுப்பயணத்தை முடிந்துக்கொண்டு கடந்த 21ந்தேதி இந்தியா திரும்பிய நிலையில், இன்று மாலை மீண்டும் வெளிநாடு பறக்கிறார்.…

அமர்நாத் யாத்திரை: ஹெலிகாப்டர் முன்பதிவு நாளை தொடக்கம்

ஸ்ரீநகர்: இந்த ஆண்டு அமர்நாத் யாத்திரை ஜூன் 28ந்தேதி தொடங்குவதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த மார்ச் 1 முதல் இதற்கான முன்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில்,…