Author: A.T.S Pandian

மே 8-ந்தேதி மத்திய அரசுக்கு எதிராக நாடு தழுவிய போராட்டம்: மார்க்சிய கம்யூனிஸ்டு

டில்லி: அதிகரித்து வரும் பெட்ரோல், டீசல் விலை உயர்வை திரும்ப பெற கோரியும், மத்திய அரசை கண்டித்தும் நாடு முழுவதும் மே மாதம் 8-ந்தேதி நாடு தழுவிய…

தமிழகத்திற்கு ஒரு தீர்ப்பு, புதுச்சேரிக்கு ஒரு தீர்ப்பா? நாராயணசாமி கேள்வி

சென்னை: 11 எம்எல்ஏக்கள் விவகாரத்தில் உயர்நீதிமன்ற உத்தரவு முன்னுக்கு பின் முரணாக உள்ளது என்றும், தமிழகத்தில் சபாநாயகர் விவகாரத்தில் உயர்நீதி மன்றம் தலையிட மறுக்கிறது. ஆனால், புதுச்சேரி…

நெடுஞ்சாலைகளில் டாஸ்மாக் கடைகள் தொடர்பான வழக்கு: இன்று பிற்பகல் தீர்ப்பு

சென்னை: உச்சநீதி மன்றத்தின் மேல்முறையீடு மனு மீதான உத்தரைவை தொடர்ந்து நெடுஞ்சாலைகளில் மூடப்பட்ட டாஸ்மாக் மதுபான கடைகள் மீண்டும் திறக்கப்பட்டது. நெடுஞ்சாலைகளை உள்ளாட்சி சாலைகளாக மாற்றி டாஸ்மாக்…

18 தொகுதிகளுக்கும் தேர்தல் நடத்தக்கோரி வழக்கு: சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணை

சென்னை: காலியாக உள்ள 18 தொகுதிகளுக்கும் தேர்தல் நடத்த சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வருகிறது. டிடிவி…

எஸ்சி.,எஸ்டி.வழக்கு: மறுஆய்வு மனுக்கள் உச்சநீதி மன்றத்தில் வரும் 3-ந் தேதி விசாரணை

டில்லி: எஸ்.சி., எஸ்.டி. வன்கொடுமை சட்டத்தில் திருத்தம் செய்து வழங்கப்பட்ட தீர்ப்பை எதிர்த்து தொடரப்பட்ட மேல்முறையீட்டு மனுக்கள் வரும் 3ந்தேதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படுவதாக உச்சநீதி மன்றம் அறிவித்து…

தாம்பரம் மார்க்கெட்டில் பயங்கர தீ விபத்து: 20 கடைகள் எரிந்து நாசம்

சென்னை: தாம்பரம் மார்க்கெட் பகுதியில் நள்ளிரவு ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 20க்கும் மேற்பட்ட கடைகள் எரிந்து நாசமாகின. இதன் காரணமாக பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள…

மதுரை சித்திரை திருவிழா: பக்தர்கள் வடமிழுக்க தேரோட்டம் தொடங்கியது…

மதுரை : மதுரையில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு இன்று காலை தேரோட்டம் தொடங்கியது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்து வருகின்றனர். தேர் ஆடி அசைந்து…

மருத்துவ மேற்படிப்பில் 15% கட்-ஆப் மதிப்பெண்கள் குறைப்பு: மத்திய அரசு

டில்லி: மருத்துவ மேற்படிப்பு மாணவர் சேர்க்கைக்கான ‘கட்-ஆப்’ மதிப்பெண்களில் 15 சதவீதம் குறைத்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. மருத்துவபடிப்பில் மேற்படிப்புகளான எம்.டி., எம்.எஸ்., டி.என்.பி., டி.எம்., எம்.சி.எச்.,…

காஸாவில் மீண்டும் துப்பாக்கி சூடு: இஸ்ரேல் படைகள் சுட்டதில் 3 பாலத்தீனர்கள் பலி

காஸா: காஸா எல்லை பகுதியில் இஸ்ரேல் ராணுவம் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 3 பாலஸ்தீனியர்கள் உயிரிழந் துள்ளனர். இஸ்ரேல் ஆக்கிரமித்து வைத்துள்ள தங்களின் சொந்த வீடுகளில் குடியேற…

‘காவிரி நீர் பெறுதல் நம் உரிமை’: நடிகர் விவேக் டுவிட்

சென்னை: காவிரி விவகாரத்தில் உச்சநீதி மன்ற தீர்ப்பின்படி வரைவு அறிக்கை தாக்கல் செய்ய கொடுக்கப்பட்டுள்ள கெடு முடிவடைய உள்ள நிலையில் மேலும் 2 வார கால அவகாசம்…