Author: A.T.S Pandian

சென்னை உயர்நீதி மன்றத்திற்கு 34 நாட்கள் கோடை விடுமுறை!

சென்னை: சென்னை உயர்நீதிமன்றத்திற்கு 34 நாட்கள் கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டுஉள்ளது. அதன்படி வரும மே 1ந்தேதி முதல் ஜூன் 3ந்தேதி வரை கோடை விடுமுறை என்று கூறப்பட்டுள்ளது.…

ஓபிஎஸ் தகுதி நீக்கம் செய்யப்பட்டிருந்தால் ஈபிஎஸ் மகிழ்ச்சி அடைந்திருப்பார்! டிடிவி தினகரன்

மயிலாடுதுறை: ஓபிஎஸ் உள்பட 11 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் தொடர்பான வழக்கில், சென்னை உயர்நீதி மன்றம் தகுதி நீக்கி உத்தரவிட்டிருந்தால், ஈபிஎஸ் மகிழ்ச்சி அடைந்திருப்பார் என்று டிடிவி…

சிபிஐ விசாரணை எதிரொலி: கோவையில் திருட்டுத்தனமாக இயங்கி வந்த பான்மசாலா ஆலைக்கு சீல் வைப்பு…

கோவை: தமிழகத்தில் பான்மசாலா, குட்கோ போன்ற போதை பாக்குகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், கோவை அருகே இயங்க வந்த பான்மசாலா தயாரிக்கும் ஆலை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் பரபரப்பை…

யுபிஎஸ்சி தேர்வு முடிவு: தமிழக மாணவர் தர்மபுரி கீர்த்திவாசன் 29-வது இடம்

டில்லி: கடந்த ஆண்டு நடைபெற்ற யுபிஎஸ்சி (இந்திய குடிமைப் பணிகள்) தேர்வு முடிவுகள் நேற்று இரவு வெளியிடப்பட்டது. இதில் ஐதராபாத்தைச் சேர்ந்த அனுதீப் துரிஷெட்டி முதலிடம் பிடித்துள்ள…

தாசில்தார் பணி: கழுதைக்கு ஹால்டிக்கெட் வழங்கிய காஷ்மீர் அரசு….!

ஸ்ரீநகர்: காஷ்மீரில் தாசில்தார் பணிக்கான தேர்வு எழுத கழுதைக்கு ஹால்டிக்கெட் வழங்கியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்த ஹால்டிக்கெட் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இது…

யுபிஎஸ்சி தேர்வு முடிவுகள் வெளியீடு: ஐதராபாத்தை சேர்ந்த அனுதீப் துரிஷெட்டி முதலிடம்

டில்லி: கடந்த ஆண்டு நடைபெற்ற யுபிஎஸ்சி தேர்வு முடிவுகள் நேற்று இரவு வெளியிடப்பட்டது. இதில் ஐதராபாத்தைச் சேர்ந்த அனுதீப் துரிஷெட்டி முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார். இந்திய…

ஐபிஎல் 2018: ஸ்ரேயாஷ் அய்யரின் அதிரடி ஆட்டத்தில் 55 ரன் வித்தியாசத்தில் டெல்லி அசத்தல் வெற்றி

டில்லி: நேற்று இரவு நடைபெற்ற ஐபிஎல் ஆட்டத்தில் கொல்கத்தாவை வீழ்த்தி 55 ரன் வித்தியாசத்தில் டெல்லி அசத்தல் வெற்றி பெற்றது. ஐபிஎல் தொடரின் 26-வது ஆட்டம் டெல்லி…

ஜிஎஸ்டி வசூல் அமோகம்: 8 மாதங்களில் ரூ.7.41 லட்சம் கோடியை குவித்த நிதி அமைச்சகம்

டில்லி : நாடு முழுவதும் ஜிஎஸ்டி வரி விதிக்கப்பட்டு 8 மாதங்கள் கடந்துவிட்ட நிலையில், இதன் காரணமாக ரூ.7.41 லட்சம் கோடி வரி வசூலாகி உள்ளதாக மத்திய…

கும்பகோணம் பள்ளி தீ விபத்து இழப்பீடு மோசடி: வழக்கறிஞரை சஸ்பெண்டு செய்து சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவு

கும்பகோணம்: கடந்த 2004ம் ஆண்டு கும்பகோணத்தில் நடைபெற்ற கோரமான பள்ளி தீ விபத்தில் பலியான 49 மாணவர்கள் கருகி இறந்தனர். இது தொடர்பான வழக்கில், அவர்களது குடும்பத்தினருக்கு…

கள்ளச்சாராய வழக்கு: 5 பேருக்கு தூக்கு! திருவண்ணாமலை நீதிமன்றம் அதிரடி உத்தரவு

திருவண்ணாமலை : கள்ளச்சாராயம் குடித்து 13 பேர் இறந்தது தொடர்பான வழக்கில், 5 பேருக்கு தூக்கு தண்டனை விதித்து திருவண்ணா மலை நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.…