Author: A.T.S Pandian

கர்நாடகத் தேர்தல்: பிரதமர் மோடி இன்று முதல் 8 நாட்கள் தீவிர பிரசாரம்

பெங்களூரு: கர்நாடக மாநிலத்தில் இந்த மாதம் 12ந்தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில் அரசியல் கட்சியினர் அனல்பறக்கும் பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர். பாஜகவுக்கு ஆதரவாக பிரதமர் மோடி…

முதல்வர் எடப்பாடி நாளை டில்லி பயணம்: பிரதமரை சந்திக்க அனுமதி கிடைக்குமா?

சென்னை: தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி ஒரு நாள் பயணமாக நாளை காலை டில்லி செல்கிறார். அங்கு அவர் பிரதமரை சந்திக்க அனுமதி கிடைக்குமா என்பது இதுவரை…

விருதுகளில் தமிழ் மொழி புறக்கணிக்கப்படவில்லை: மத்தியஅரசு, தமிழக அரசு விளக்கம்

சென்னை: செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனம் பரிந்துரைக்கும் குடியரசுத் தலைவர் விருதுகளில் தமிழ்மொழி புறக்கணிக்கப்படவில்லை என்று மத்திய உள்துறை அமைச்சகமும், தமிழக அரசும் விளக்கம் அளித்துள்ளன. குடியரசுத்…

தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவுடன் கனிமொழி சந்திப்பு

சென்னை: கிண்டி தனியார் விடுதியில் தங்கி உள்ள தெலுங்கான முதல்வர் சந்திரசேகர ராவை, திமுக எம்.பி கனிமொழி சந்தித்து பேசினார். நேற்று சென்னை வந்த தெலுங்கான முதல்வர்…

மே 10ம் தேதி மெரினாவில் உண்ணாவிரதப் போராட்டம்: அய்யாக்கண்ணு

ஈரோடு: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசை வலியுறுத்தி வரும் மே மாதம் 10ந்தேதி சென்னை மெரினா கடற்கரையில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக விவசாய…

ஜம்முகாஷ்மீர்: புதிய துணை முதல்வராக கவிந்தர் குப்தா பதவியேற்றார்

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரின் புதிய துணை முதல்வராக தேர்வு செய்யப்பட்ட பா.ஜ.கவின் கவிந்தர் குப்தா பதவி ஏற்றார். அவருக்கு மாநில கவர்னர் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.…

அரசு வழக்கறிஞர்கள் நியமனம்: தமிழகஅரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல்

சென்னை: அரசியல் காரணங்களுக்காக அரசு வழக்கறிஞர்கள் நியமனம் செய்யக்கூடாது என தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதி மன்றம் கூறி உள்ளது. மேலும், அரசு வழக்கறிஞர்கள் நியமன நடைமுறைகளுக்கான…

ராகுல் சந்திப்பு எதிரொலி: எய்ம்ஸ் மருத்துவமனையில் இருந்து லாலு கட்டாய வெளியேற்றம்

டில்லி: உடல்நிலை காரணமாக டில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த பீகார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவ், மருத்துவமனையில் இருந்து கட்டாயமாக வெளியேற்றப்பட்டுள்ளார். இன்று காலை அகில…

ஜெ.மரணம்: சசிகலா சகோதரர் திவாகரனுக்கு விசாரணை ஆணையம் சம்மன்

சென்னை: ஜெ. மரணம் தொடர்பாக அமைக்கப்பட்டுள்ள ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான விசாரணை அணையம், சசிகலாவின் சகோதரர் திவாகரனுக்கு மே 3ந்தேதி விசாரணைக்கு ஆஜராகுமாறு சம்மன் அனுப்பி…

பார்சிலோனா ஓபன் டென்னிஸ்: 11 வது முறையாக சாம்பியன் பட்டம் வென்று நடால் சாதனை

பார்சிலோனா: ஸ்பெயின் நாட்டில் பார்சிலோனா ஓபன் டென்னிஸ் தொடர் நடைபெற்று வருகிறது. ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று இறுதி போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் உலகின் நம்பர்…