Author: A.T.S Pandian

நெல்லை அருகே 10ஆயிரம் நெசவாளர்கள் 3வது நாளாக வேலைநிறுத்தம்

நெல்லை : சங்கரன்கோவிலில் 3வது நாளாக விசைத்தறி தொழிலாளர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இதன் காரணமாக அவர்களது வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி வருகிறது. நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் பகுதியில் ஏராளமானோர்…

எஸ்.வி.சேகருக்கு நாளை ஜாமீன் கிடைக்குமா?

சென்னை: பெண் செய்தியாளர்கள் குறித்து தரம்தாழ்ந்த பதிவைப் பகிர்ந்த நடிகர் எஸ்.வி.சேகர், காவல்துறை நடவடிக்கைக்கு பயந்து தலைமறைவாக உள்ள நிலையில் நாளை அவருக்கு ஜாமீன் கிடைக்குமா என்ற…

ஏர்செல் மேக்சிஸ் வழக்கு: கார்த்தி சிதம்பரத்தை கைது செய்ய ஜூலை 2வரை தடை நீட்டிப்பு

டில்லி: ஏர்செல்-மேக்சிஸ் வழக்கில் கார்த்தி சிதம்பரத்தை கைது செய்ய சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத்துறைக்கு விதிக்கப்பட்ட தடை நீட்டிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான விசாரணை ஜூலை 2ந்தேதிக்கு ஒத்தி வைத்தது…

தந்தை குடிப்பழக்கத்தால் தற்கொலை செய்துகொண்ட மகன்

நெல்லை: தந்தையின் குடிப்பழக்கத்தால் மனவேதனை அடைந்த மகன் தற்கொலை செய்துகொண்ட மகன் தற்கொலை செய்துகொண்ட சம்பவம், நெல்லையில் பெரும் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தி உள்ளது. நெல்லையைச் சேர்ந்த…

ஐ.பி.எல்.2018: 14 ரன்கள் வித்தியாசத்தில் மும்பையை வீழ்த்தி பெங்களூர் அணி வெற்றி

பெங்களூரு: ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் நேற்று நடைபெற்ற 31வது லீக் ஆட்டத்தில் மும்பை அணியை வீழ்த்தி 14 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூர் வெற்றி பெற்றது. நேற்றைய லீக்…

3வது அணி: உ.பி.முன்னாள் முதல்வர் அகிலேஷை இன்று சந்திக்கிறார் தெலுங்கனா முதல்வர்

டில்லி: 3வது அணி அமைப்பது தொடர்பாக உ.பி. மாநில முன்னாள் முதல்வர் சந்திரசேகர ராவை தெலுங்கான முதல்வர் சந்திரசேகரராவ் இன்று சந்தித்து ஆலோசனை நடத்துகிறார். அடுத்த ஆண்டு…

பிரதமர் மோடி தலைமையில் கூட்டம்: முதல்வர் எடப்பாடி டில்லி சென்றார்

சென்னை: டில்லியில் இன்று நடைபெற பிரதமர் மோடி தலைமையிலான கூட்டத்தில் பங்கேற்க தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி டில்லி புறப்பட்டு சென்றார். தேசப்பிதா மகாத்மா காந்தியின் 150-வது…

போக்ஸோ வழக்கு: தனி நீதிமன்றம் அமைக்க உயர்நீதி மன்றங்களுக்கு உச்சநீதி மன்றம் உத்தரவு

டில்லி: நாடு முழுவதும் போக்ஸோ சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்படும் வழக்குகளை விசாரிக்க தனி நீதி மன்றங்களை உருவாக்குமாறு அனைத்து மாநில உயர்நீதி மன்றங்களுக்கு உச்சநீதி மன்றம்…

காவிரி நதிநீர்ப் பங்கீட்டிற்கான வரைவுத் திட்டம் தயார்? 3ந்தேதி தெரியும்…!

டில்லி: காவிரி விவகாரத்தில், உச்சநீதி மன்ற உத்தரவுப்படி, காவிரி நதிநீர்ப் பங்கீட்டிற்கான வரைவுத் திட்டம் தயாராகிவிட்டதாக நீர்வளத்துறை அமைச்சக வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன. நாளை மறுதினம் (…

எய்ம்சில் இருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்ட லாலு மீண்டும் ராஞ்சி மருத்துவமனையில் அனுமதி

ராஞ்சி: நெஞ்சுவலி காரணமாக டில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த முன்னாள் மத்திய அமைச்சர் லாலு பிரசாத் நேற்று வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்ட நிலையில் இன்று…