Author: A.T.S Pandian

தமிழகம் முழுவதும் நாளை 2வது கட்ட போலியோ சொட்டு மருந்து முகாம்

சென்னை: தமிழகம் முழுவதும் நாளை 2வது கட்ட போலியோ சொட்டு மருந்து முகாம்கள் நடைபெற இருப்பதாக தமிழக சுகாதாரத்துறை அறிவித்து உள்ளது. ஏற்கனவே கடந்த ஜனவரி மாதம்…

6 நாட்கள்: ஜனாதிபதி ராம்நாத் மோரிசியஸ், மடகஸ்கர் வெளிநாடு பயணம்

டில்லி: ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் 6 நாட்கள் பயணமாக மொரிசியஸ், மடகஸ்கர் செல்வதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வருகிற 11-ம் தேதி முதல் 15-ம் தேதி…

குழந்தைகளை பலாத்காரம் செய்தால் மரண தண்டனை: ராஜஸ்தான் சட்டசபையில் சட்டம் நிறைவேற்றம்

ராஜஸ்தான்: 12 வயதுக்குட்பட்ட குழந்தைகளை பாலியல் பலாத்காரம் செய்யும் கொடூரக் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதிக்கும் சட்டத்திருத்த மசோதா ராஜஸ்தான் சட்டப்பேரவையில் நிறைவேறியது. நாடு முழுவதும் குழந்தைகளுக்கு…

இந்தியா வந்தார் பிரான்ஸ் அதிபர்: கட்டித்தழுவி வரவேற்றார் மோடி

டில்லி: 4 நாட்கள் அரசு முறை பயணமாக இன்று அதிகாலை டில்லி வந்த பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மெக்ரானை, விமான நிலையத்திற்கு சென்ற பிரதமர் மோடி கட்டித்தழுவி…

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு: கார்த்தி சிதம்பரத்தின் போலீஸ் காவல் மேலும் 3 நாள் நீட்டித்து கோர்ட்டு உத்தரவு

டில்லி: ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்தி சிதம்பரத்தின் போலீஸ் காவல் மேலும் 3 நாட்கள் நீட்டித்து சிபிஐ கோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது. ஐஎன்எக்எஸ் மீடியா…

காவிரி மேலாண்மை வாரியம் இல்லை: தமிழகத்தின் முதுகில் குத்திய  மத்திய பாஜக அரசு 

டில்லி: காவிரி நதிநீர் தொடர்பான வழக்கில், 6 வாரத்திற்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று உச்சநீதி மன்றம் மத்திய அரசுக்கு உத்தரவிட்டிருந்தது. ஆனால், இன்று…

ஜெ.மரணம்: பூங்குன்றன் உள்பட 3 பேருக்கு விசாரணை கமிஷன் மீண்டும் சம்மன்

சென்னை: ஜெயலலிதா மரணம் தொடர்பான நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் 3 பேருக்கு மீண்டும் சம்மன் அனுப்பியுள்ளது. ஜெ.மரணம் தொடர்பாக விசாரணை நடத்தி வரும் நீதிபதி ஆறுமுகசாமி…

காவலர்கள் தற்கொலையில் தமிழகம் முதலிடம்…! ஆய்வில் தகவல்

சென்னை: நாட்டிலேயே பாதுகாப்பான மாநிங்களில் தமிழகம் 6வது இடத்தில் உள்ள நிலையில், காவலர் தற்கொலையில் தமிழகம் முதல் இடத்தில் உள்ளது என்பது ஆய்வறிக்கையில் தெரிய வந்துள்ளது. பணிச்சுமை…

சிவன் கோவிலில் வைக்கப்பட்டிருந்த மோடி சிலை உடைப்பு: உ.பி.யில் பரபரப்பு

லக்னோ: உத்தரபிரதேசத்தில் கவுசம்பி மாவட்டத்தில் உள்ள ஒரு சிவன் கோவிலில் பிரதமர் நரேந்திர மோடியின் சிலை வைக்கப்பட்டு வழிபாடு செய்யப்பட்டு வந்தது. இந்நிலையில், அந்த சிலையின் மூக்கு…

சென்னை கல்லூரி வாசலில் மாணவி படுகொலை: இளைஞர் கைது

சென்னை: சென்னை கே.கே.நகரில் உள்ள மீனாட்சி கல்லூரி வாசலில் மாணவி ஒருவர் கத்தியால் குத்தப்பட்டு உயிரிழந்தார். கே.கே.நகரில் உள்ள மீனாட்சி கல்லூரி வாசலில் மாணவி அஸ்வினி என்ற…