Author: A.T.S Pandian

தூத்துக்குடியில் கைது செய்யப்பட்ட 65 பேரையும் விடுதலைசெய்ய நீதிபதி அதிரடி உத்தரவு

தூத்துக்குடி: தூத்துக்குடியில் நடைபெற்ற வன்முறை மற்றும் துப்பாக்கி சூடு காரணமாக 13 பேர் பலியான நிலையில், மேலும் பலரை கலவரம் செய்ததாக போலீசார் கைது செய்தனர். இன்று…

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு: சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக்கோரி உச்சநீதி மன்றத்தில் வழக்கு

டில்லி: தூத்துக்குடியில், அமைதி வழியில் போராடிய மக்கள்மீது அத்துமீறி துப்பாக்கியால் சுட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவம் குறித்து சிபிஐ விசாரணைக்கு…

மக்களை எந்நேரமும் சந்திக்க தயார்: தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர்

தூத்துக்குடி: தூத்துக்குடியில் மக்கள் மீது போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் 13 பேர் உயிரிழப்பு மற்றும் 50க்கும் மேற்பட்டோர் படுகாயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.…

தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் பலியானவர்களின் குடும்பத்துக்கு ரூ.3 லட்சம் நிதி: டிடிவி

சென்னை: தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு தலா ரூ.3 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என்று டிடிவி தினகரன் அறிவித்துள்ளார். தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில்,…

துப்பாக்கி சூட்டில் இறந்தவர்களின் உடல்களை உறவினர்கள் கேட்பதாக தமிழகஅரசு பொய்: அரசுக்கு உயர்நீதி மன்றம் குட்டு

சென்னை: தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர்களின் உடல்களை பதப்படுத்தி வைக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதி மன்றம் நேற்று உத்தரவிட்டது. இதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு…

தூத்துக்குடி துப்பாக்கி சூடு: செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்க முடியாமல் எஸ்கேப்பான எடப்பாடி

சென்னை: தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி பொதுமக்கள் நடத்திய போராட்டத்தின்போது, காவல்துறையின் மனிதாபிமானமற்ற துப்பாக்கி சூட்டில் 13 பேர் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் 50க்கும் மேற்பட்டோர் படுகாயத்துடன்…

தூத்துக்குடி துப்பாக்கி சூடு: பங்கு சந்தையில் ஆட்டம் கண்ட வேதாந்தா நிறுவனம்

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட்டுக்கு எதிராக போராடிய பொதுமக்கள் மீது போலீசார் நடத்திய துப்பாக்கி சூடு காரணமாக 13 பேர் உயரிழந்தனர். இது நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.…

தூத்துக்குடி துப்பாக்கி சூடு: இன்று மாலை பெங்களூரு வேதாந்தா அலுவலகம் முற்றுகை

பெங்களூரு: தூத்துக்குடியில் வேதாந்தா குழுமத்தை சேர்ந்த ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான மக்கள் போராட்டத்தின்போது, போலீசார் நடத்திய ஈவு இரக்கமற்ற துப்பாக்கி சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர். ஏராளமானோர்…

‘நிபா’ வைரஸ் தாக்குதலுக்கு பலியான நர்ஸ் லீனி கணவருக்கு அரசு வேலை: கேரள அரசு உத்தரவு

திருவனந்தபுரம்: கேரளாவை அச்சுறுத்தி வரும் நிபா வைரஸ் தாக்குதலுக்கு ஆளாகி உயிரிழந்த நர்ஸ் லினியின் கணவருக்கு அரசு வேலை மற்றும் 10லட்சம் நிவாரணம் வழங்க கேரள அமைச்சரவை…

29ந்தேதி தொடங்க உள்ள தமிழக சட்டமன்ற நிகழ்ச்சி நிரல் அறிவிப்பு

சென்னை: தமிழக சட்டமன்ற கூட்டத்தொடர் வரும் 29ந்தேதி தொடங்குவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இதன் காரணமாக இன்று சபாநாயகர் தலைமையில் பேரவை அலுவல் ஆய்வுக்குழு கூட்டம் நடப்பதாக அறிவிக்கப்பட்டது.…