Author: A.T.S Pandian

பயிர் காப்பீடு அரசே செலுத்தும்: விவசாயிகளுக்கு மேற்கு வங்க முதல்வரின் புத்தாண்டு சலுகை

கொல்கத்தா: பயிர் காப்பீடு அரசே செலுத்தும் என்று மேற்கு வங்க விவசாயிகளுக்கு மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி புத்தாண்டு சலுகையாக அறிவித்து உள்ளார். இன்று செய்தியாளர்களிடம்…

பத்திரிகை.காம்-ன் இனிய ஆங்கில புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்!

இணையதள வாசகர்களுக்கு பத்திரிகை.காம் இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறது. மலர்கின்ற புதுவருடம் அனைவருக்கும் நம்பிக்கையையும் சமாதானத்தையும் கொண்டுவருவதாக இருக்கட்டும்! மக்களுடைய வாழ்வில் அன்பையும், மகிழ்ச்சியையும், ஆரோக்கியத்தையும்…

ஆசிய விளையாட்டு போட்டி: இந்தியாவில் இருந்து 620 வீரர்கள் உள்பட 900 பேர் பங்கேற்க முடிவு

டில்லி: இந்தோனேசியாவில் நடைபெற உள்ள 18-வது ஆசிய விளையாட்டு போட்டியில் பங்கேற்க 620 வீரர் வீராங்கனை கள் கொண்ட குழு தேர்வு செய்யப்பட்டுள்ளது. அவர்களுடன் அதிகாரிகளும் சேர்ந்து…

இலவச அரிசி பிரச்சினை: புதுவை சட்டசபையில் இருந்து அதிமுக வெளிநடப்பு

புதுச்சேரி: புதுச்சேரியில், இன்று சட்டமன்ற கூட்டம் தொடங்கியதும், சபாநாயகர் வைத்திலிங்கம் குறள் வாசித்து சபை நிகழ்வுகளை தொடங்கி வைத்தார். அதைத்தொடர்ந்து ஜிஎஸ்டி குறித்த அறிக்கையை முதல்வர் நாராயணசாமி…

தமிழகத்தில் மருத்துவ படிப்புகளுக்கான விண்ணப்ப தேதி நாளை அறிவிப்பு?

சென்னை: தமிழகத்தில் மருத்துவ படிப்புகளுக்கான விண்ணப்பம் வழங்கப்படுவது குறித்து நாளை அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இன்று அகில இந்திய நுழைவு தேர்வுக்கான தேர்வு முடிவு வெளியான நிலையில்,…

‘காவலன்100 செயலி’: அவசர தொடர்புக்கு அறிமுகப்படுத்தினார் முதல்வர் எடப்பாடி

சென்னை: பொதுமக்கள் அவசர காலத்தில் தொடர்பு கொள்ள KAVALAN Dial 100app என்ற மொபைல் செயலியை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று அறிமுகப்படுத்தினார். தமிழகத்தில் அதிகரித்து…

சென்னை உயர்நீதிமன்ற புதிய நீதிபதிகள் பதவியேற்பு: தலைமை நீதிபதி பதவி பிரமாணம்

சென்னை: சென்னை உயர்நீதிமன்றத்துக்கு நியமிக்கப்பட்டுள்ள 7 புதிய நீதிபதிகளும் இன்று பிற்பகல் பதவி ஏற்றனர். அவர்களுக்கு தலைமைநீதிபதி இந்திரா பானர்ஜி பதவி பிரமாணம் செய்து வைத்தார். சென்னை…