இணையதள வாசகர்களுக்கு பத்திரிகை.காம் இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறது.

மலர்கின்ற புதுவருடம் அனைவருக்கும் நம்பிக்கையையும் சமாதானத்தையும் கொண்டுவருவதாக இருக்கட்டும்! மக்களுடைய வாழ்வில் அன்பையும்,  மகிழ்ச்சியையும், ஆரோக்கியத்தையும்  அளிக்கட்டும் ….  உலகெங்கும் அமைதி பரவட்டும்…  அனைவருக்கும்  மனமார்ந்த புத்தாண்டு வாழ்த்துக்கள்….

                                                                                                                                                                    -ஆசிரியர்