மாடுகளை பள்ளிக்குள் அடைத்த விவசாயிகள்: பயிர்களை சேதப்படுத்தியதால் ஆவேசம்
லக்னோ: உத்திரப் பிரதேசத்தில் உள்ள கிராமம் ஒன்றில் பள்ளிக்குள் கால்நடைகளை அடைத்து வைத்து விவசாயிகள் போராட்டம் நடத்தினர். இச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உத்திரப் பிரதேச…