Author: A.T.S Pandian

விஜய் சேதுபதி நடிக்கும் ‘சிந்துபாத்’ ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியானது

சேதுபதி வெற்றிப்படத்தை இயக்கிய அருண்குமார் இயக்கத்தில் விஜய் சேதுபதி மீண்டும் இணைந்துள்ள ’சிந்துபாத்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டு உள்ளது. ஏற்கனவே ’பண்ணையாரும் பத்மினியும்’, ’சேதுபதி’…

”அதிக குழந்தைகளை பெற்றுக் கொள்ளுங்கள்” – மக்களுக்கு நார்வே பிரதமர் வேண்டுகோள்!

அதிக குழந்தை பெற்றுக் கொண்டால் அரசு சலுகை அளிக்கும் என நார்வே நாட்டு பிரதமர் எர்னா சோல்பெர்க் அறிவித்துள்ளார். நார்வே, ஐஸ்லாந்து, ஸ்வீடன், பின்லாந்து, டென்மார்க் உள்ளிட…

இரவு 8 மணிக்குப் பிறகு மது விற்றால் நடவடிக்கை: ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் எச்சரிக்கை

ஜெய்ப்பூர்: இரவு 8 மணிக்குப் பிறகு மதுபானங்கள் விற்றால் நடவடிக்கை எடுக்குமாறு, கலால் துறை அதிகாரிகளுக்கு ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் உத்தரவிட்டுள்ளார். இது குறித்து அதிகாரிகளுடன்…

பொலிவியா: இரண்டு பேருந்துகள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 22பேர் பலி!

பொலிவியாவில் இரண்டு பேருந்துகள் நேருக்குநேர் மோதிய கோர விபத்தில் 22பேர் உயிரிழந்தனர். விபத்தில் படுகாயமடைந்த 37பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். பொலிவியாவின் தலைநகர் லா பஸ்ஸில் இருந்து 250…

ஜேஇஇ மெயின் தேர்வில் பஞ்சாப் மாணவர்கள் சாதனை 

சண்டிகார்: பொறியியல் கல்லூரிகளில் சேர்வதற்கான ஜேஇஇ நுழைவுத்தேர்வில் பாட்டியாலா மாணவர் ஜெயேஷ் சிங்ளா நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் பெற்றார். அவரது நண்பர் ஸ்ரே சிங்ளா 99.99 மதிப்பெண்கள்…

நடிகை கங்கனா ரனாவுத் நடமாட முடியாது: கார்னி சேனா மிரட்டல்

மும்பை: மணிகார்னிகா திரைப்படத்தில் ஜான்ஸி ராணி ,அவமதிக்கப்பட்டிருந்தால், அதில் நடித்த கங்கானா ரனாவுத்தை மகாராஷ்டிராவில் நடமாட விடமாட்டோம் என கார்னி சேனா அமைப்பு மிரட்டல் விடுத்துள்ளது. திரைக்கு…

கடந்த 70 ஆண்டுகளாக பாகிஸ்தானால் முடியாததை மோடியும், அமீத்ஷாவும் செய்துவிட்டனர்: முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்

கொல்கத்தா: கடந்த 70 ஆண்டுகளில் பாகிஸ்தானால் செய்ய முடியாததை, 5 ஆண்டுகளில் மோடியும் அமீத்ஷாவும் செய்துவிட்டனர் என டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் விமரிசித்துள்ளார். கொல்கத்தாவில் மம்தா…

பாகிஸ்தான் தலைமை நீதிபதி பதவியேற்பு விழாவில் ஓய்வு பெற்ற இந்திய நீதிபதி பங்கேற்பு

இஸ்லமாபாத்: பாகிஸ்தான் நீதிபதி பதவியேற்பு விழாவில், ஓய்வு பெற்ற இந்திய உச்சநீதிமன்ற நீதிபதி மதன் லோக்கூர் பங்கேற்றார். பாகிஸ்தான் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக ஆஷிப் சயீத் கான்…

குடியுரிமை சட்ட திருத்த மசோதாவால் பற்றி எரியும் வடகிழக்கு மாநிலங்கள் : மிஜோரம் சட்டப் பேரவை எதிர்கட்சித் தலைவர் குற்றச்சாட்டு

கொல்கத்தா: குடியுரிமைச் சட்ட திருத்த பிரச்சினையால் வடகிழக்கு மாநிலங்கள் பற்றி எரிந்து கொண்டிருப்பதாக, மிஜோரம் தேசியவாத கட்சித் தலைவரும், மிஜோரம் சட்டப்பேரவை எதிர்கட்சித் தலைவருமான லால்துஹாப்மா குற்றஞ்சாட்டியுள்ளார்.…

இந்திய அரசியலமைப்பையும் ஜனநாயகத்தையும் காப்பாற்ற அனைவரும் ஒன்றுபட வேண்டும்: மல்லிகார்ஜுன கார்கே

கொல்கத்தா: மோடி அரசிடம் இருந்து இந்திய அரசியலமைப்பையும் ஜனநாயகத்தையும் காப்பாற்ற அனைவ ரும் ஒன்றுபட வேண்டும் என்று எதிர்க்கட்சி தலைவரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான மல்லிகார்ஜுன கார்கே…