ரஃபேல் ஆவணம் கசிந்ததை விசாரித்தால், பிரதமர் மோடியையும் விசாரிக்க வேண்டும்: அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி
புதுடெல்லி: அரசு ஆவணங்கள் கசிந்ததாக விசாரிக்க மத்திய அரசு முடிவு செய்தால், ரஃபேல் விவகாரத்தில் பிரதமர் மோடியையும் விசாரிக்க வேண்டும் என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி…