Author: A.T.S Pandian

முக்கில் பொருத்தப்பட்ட குழாயுடன் உட்கார்ந்து பட்ஜெட் தாக்கல் செய்த கோவா முதல்வர்

பனாஜி: கணைய புற்றுநோயால், பாதிக்கப்பட்ட கோவா முதல்வர் மனோகர் பாரிக்கர், கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக சிகிச்சை பெற்று வந்த நிலையில், ஜனவரி 1ந்தேதி தலைமை செயலகம்…

அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் போராட்டம் வாபஸ்: பணிந்தது அரசா? ஜாக்டோ ஜியோவா?

சென்னை: தமிழகத்தில் கடந்த 22ந்தேதி முதல் நடைபெற்று வந்த அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் போராட்டம் தற்காலிகமாக வாபஸ் பெறுவதாக ஜாக்டோ ஜியோ அறிவித்து உள்ளது. பொதுமக்களிடையே எழுந்த…

தமிழகத்தில் முதல்முறை: மதுரை அருகே அரசுப் பள்ளியில் ரோபோ ஆய்வகம் திறப்பு

மதுரை: மதுரை அருகே உள்ள தாத்னேரி அரசு பள்ளியில் ரோபோ ஆய்வகம் திறக்கப்பட்ட உள்ளது. இதுதான் தமிழகத்தில் முதன்முறையாக திறக்கப்பட்டுள்ள ரோபோ ஆய்வகம். மதுரை மாவட்டத்தில் தாத்தனேரி…

அரசு மருத்துவமனையில் பிறக்கும் குழந்தைக்கு பரிசுப்பெட்டகம் வழங்கும் திட்டம் மகாராஷ்டிராவில் அறிமுகம்!

தமிழகத்தை போன்று அரசு மருத்துவமனையில் பிறக்கும் குழந்தைகளுக்கு பரிசுப் பெட்டகம் வழங்கும் திட்டத்தை மகாராஷ்டிரா அரசு தொடங்கியுள்ளது. சுமார் 2,000 ரூபாய் மதிப்பிலான பொருட்கள் இந்த பரிசு…

பாஜகவுக்கு பின்னடைவை ஏற்படுத்தும் குடியுரிமை சட்ட திருத்த மசோதா: அரசின் விருதுகளை திருப்பிகொடுக்கும் போராட்ட குடும்பத்தினர்

கவுகாத்தி: மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை சட்ட திருத்த மசோதாக்கு வடகிழக்கு மாநிலங்களில் கடும் எதிர்ப்பு நிலவி வருகிறது. பல மாநிலங்களில் அரசுக்கு எதிராக போராட்டங்கள்…

ஊழல் மிகுந்த நாடுகளின் பட்டியலில் முன்னேற்றம் கண்ட இந்தியா!

உலகளவில் ஊழல் மிகுந்த நாடுகளின் பட்டியலில் இந்தியா மூன்று இடங்களுக்கு முன்னேறி 78வது இடத்தை பிடித்துள்ளது. ட்ரான்ஸ்பரன்ஸி இண்டர்நேஷ்னல் என்ற சர்வதேச தன்னார்வ நிறுவனம் ஆண்டுதோறும் உலகளவில்…

சட்டவிரோத தொலைபேசி இணைப்பு வழக்கு: குற்றச்சாட்டு பதிவின்போது கலாநிதி மாறன் பதற்றம்!

சென்னை: சட்டவிரோத பிஎஸ்என்எல் தொலை பேசி இணைப்பு வழக்கில் குற்றச்சாட்டு பதிவு செய்யும்போது நீதிமன்றத்தில் ஆஜரான சன் குரூப் அதிபர் கலாநிதி மாறன் பதற்றத்துடன் காணப்பட்டார். அவரது…

ஆரம்பித்த வேகத்திலேயே ’இந்தியன் 2’ படப்பிடிப்பு நிறுத்தம்!

மீண்டும் கமல் நடிக்கும் இந்தியன் 2 படப்பிடிப்பு நிறுத்தப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கிட்டத்தட்ட 22 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் இந்தியன் 2 திரைப்படம் தயாரிக்கப்பட்டு வந்தது. ஷங்கர்…

பிரியங்கா குறித்த பாஜகவின் பொய்கள் அம்பலம்

காங்கிரஸ் பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள பிரியங்காவின் அரசியல் வரவைக்கண்டு அதிர்ந்து போய் உள்ள பாஜக, காங்கிரஸ் கட்சி மீதும், ராகுல் மற்றும் பிரியங்கா மீதும் அவதூறுகளையும், பொய்யான தகவல்களையும்…

மானிய ஸ்கூட்டர் திட்டத்துக்கு விண்ணப்பிக்க நாளை கடைசி நாள்: சென்னை பெண்களே உஷார்

சென்னை: தமிழக அரசு வழங்கும் மானிய விலையிலான ஸ்கூட்டர் குறித்து சென்னை மாநகராட்சி முக்கிய அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. அதன்படி நாளைக்குள் மானிய விலை ஸ்கூட்டருக்கு விண்ணப்பிக்க…