மேற்குவங்கத்தில் ருசிகரம்: ரோடுரோலரில் ‘மாப்பிள்ளை அழைப்பு’ (வைரல் வீடியோ)
கொல்கத்தா: மேற்கு வங்காளத்தில், திருமணத்திற்கு முன்பு, மாப்பிள்ளை அழைப்பின்போது, ரோடு போடுவதற்கு பயன்படுத்தப்படும் ரோடு ரோலர் வாகனத்தில் மாப்பிள்ளை ஊர்வலமாக அழைத்து செல்லப்பபட்டார். இதுதொடர்பான வீடியோ சமூக…