அரசு புறம்போக்கு நிலத்தை தனியார் நிறுவனங்களுக்கு ஒதுக்கியதில் முறைகேடு இருந்தால் ரத்து செய்க: தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு
சென்னை: அரசு புறம்போக்கு நிலத்தை தனியாருக்கு ஒதுக்கியதில் முறைகேடு இருந்தால், ஒதுக்கீட்டை ரத்து செய்யுமாறு தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வேலூர் மாவட்டம் காட்பாடியில் 42…