Author: A.T.S Pandian

பாஜகவினருக்கு எதிராக சத்தீஸ்கர் பத்திரிகையாளர்கள் ஹெல்மெட் அணிந்து போராட்டம்

ரெய்ப்பூர்: சுமன் பாண்டே என்ற பத்திரிக்கையாளர் தாக்கப்பட்டதைக் கண்டிக்கும் வகையில், பாஜக தலைவர்களை பேட்டி எடுக்க பத்திரிகையாளர்கள் பாதுகாப்பாக ஹெல்மெட் அணிந்து சென்றனர். சத்தீஸ்கர் மாநில தலைநகரான…

இந்திய குடியரசுத் தலைவர், பிரதமருக்கு ஏவுகணை தாக்குதலை எதிர்கொள்ளும் நவீன 777 இஆர் போயிங் விமானங்கள்: 190 மில்லியன் டாலருக்கு விற்க அமெரிக்கா ஒப்புதல்

வாஷிங்டன்: குடியரசுத் தலைவர் மற்றும் பிரதமரின் பயன்பாட்டுக்காக, ஏவுகணை தாக்குதலில் இருந்து பாதுகாக்கும் 777 இஆர் ரக 2 போயிங் விமானங்களை இந்தியாவுக்கு விற்க அமெரிக்க ஒப்புதல்…

ஸ்டெர்லைட் மேல்முறையீட்டு வழக்கு: விசாரணை முடிந்து தீர்ப்பு ஒத்திவைப்பு!

டில்லி: ஸ்டெர்லைட் ஆலையை திறக்க உத்தரவிட்ட பசுமைத் தீர்ப்பாய உத்தரவுக்கு எதிராக, தமிழக அரசு தாக்கல் செய்த மேல்முறையீடு மனுமீது நடைபெற்ற விசாரணை முடிவடைந்த நிலையில் தீர்ப்பு…

40 தொகுதிகளிலும் தனித்து போட்டி: நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான்

சென்னை: லோக்சபா தேர்தலில் நாம் தமிழ்ர் கட்சி 40 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடும் என சீமான் தெரிவித்து உள்ளார். பாராளுமன்ற தேர்தல் கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு…

750 கோசாலா அமைத்து பசுக்களை பராமரிக்க ரூ. 200 கோடி ஒதுக்கீடு: உத்திரப் பிரதேச பட்ஜெட்டில் அறிவிப்பு

லக்னோ: பசுக்களை பராமரிக்க ரூ. 200 கோடியை உத்திரப்பிரதேச அரசு ஒதுக்கியுள்ளது. 2019-20 ஆண்டுக்கான உத்திரப் பிரதேச பட்ஜெட்டை அம்மாநில நிதி அமைச்சர் ராஜேஸ் அகர்வால் தாக்கல்…

பாலா நீக்கம்: மீண்டும் எடுக்கப்படுகிறது விக்ரம் மகன் துருவ் நடிக்கும் ‘வர்மா’

நடிகர் விக்ரமின் மகன் துருவ் அறிமுகம் ஆகும் ‘வர்மா’ படம் காதலன் தினத்தன்று வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது படம் வெளியாவதில் தாமதம் ஆகும்…

மோடி அரசின் பண மதிப்பிழப்பு, ஜிஎஸ்டி நடவடிக்கையால் மும்பை தாராவியில் அழிந்துவரும் சிறு தொழில்கள்

மும்பை: உலகின் மிகப் பெரிய குடிசைப் பகுதியான மும்பை தாராவியில் சிறு தொழில்கள் அழியும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மும்பை தாராவி உலகின் மிகப் பெரிய குடிசைப் பகுதி…

மும்பை பங்குச் சந்தையில் அனில் அம்பானியின் பங்குகள் தொடர்ந்து சரிவு

மும்பை: மும்பை பங்குச் சந்தையில் அனில் திருபாய் அம்பானி குழும (ADAG) நிறுவனங்களின் பங்குகள் தொடர்ந்து சரிவைச் சந்தித்து வருகின்றன. ரிலையன்ஸ் இன்ஃப்ராஸ்ட்ரக்சர் (ரின்பிரா), ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ்…

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் கார்த்திக்குக்கு எதிராக அப்ரூவராக மாறும் இந்திராணி: சிதம்பரம் குடும்பத்தினர் அதிர்ச்சி

டில்லி: ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில், குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ள இந்திராணி, அப்ரூவராக மாற விரும்புவதாக கடிதம் எழுதி உள்ளார். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதன் காரணமாக சிதம்பரம்…

பிரியங்காவின் அரசியலை எதிர்கொள்ள பயம்: கணவர் வதேராவுக்கு தொல்லை கொடுக்கும் மத்திய பாஜக அரசு

டில்லி: காங்., ராகுல் காந்தியின் சகோதரியான பிரியங்காவை அரசியல் ரீதியாக எதிர்கொள்ள முடியாத மோடி அரச, அவரது கணவர் ராபர்ட் வதேராவிடம் விசாரணை என்ற பெயரில் தொல்லை…