‘மிஷன் சக்தி’ மாபெரும் வெற்றி: விண்வெளித்துறையில் இந்தியா வியத்தகு சாதனை….! பிரதமர் மோடி பெருமிதம்
டெல்லி: நாடாளுமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், பிரதமர் மோடி, இன்று திடீரென நாட்டு மக்களிடையே உரையாற்றினார். இது மக்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து பிரதமர் முன்னதாக…