Author: A.T.S Pandian

புதுச்சேரி தனியார் ஷாப்பிங் மாலில் ஷொமட்டோ ஊழியர் விரட்டப்படும் வீடியோ, நெட்டிசன்கள் கொதிப்பு

புதுச்சேரி தனியார் ஷாப்பிங் மாலில் ஷொமட்டோ ஊழியர் ஒருவரை ஆடையை காரணம் காட்டி வலுக்கட்டாயமாக விரட்டப்படும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது… இதற்கு நெட்டிசன்கள் கடும்…

சாட்சிக்கு மிரட்டல்: வைர வியாபாரி நீரவ் மோடி ஜாமினை நிராகரித்த லன்டன் நீதிமன்றம்

லன்டன்: சாட்சிக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்ட நிலையில், லன்டனில் கைது செய்யப்பட்ட இந்தியாவை சேர்ந்த வைர வியாபாரி நீரவ் மோடிக்கு லன்டன் நீதிமன்றம் 2வது முறையாக ஜாமின்…

ஜெட்ஏர்வேஸ் முடங்கும் அபாயம்: ஏப்ரல் 1 முதல் திட்டமிட்டபடி வேலைநிறுத்தம் செய்வதாக ஊழியர்கள் அறிவிப்பு

மும்பை: ஏப்ரல் 1 முதல் திட்டமிட்டபடி வேலைநிறுத்தம் நடைபெறும் என்று ஜெட் ஏர்வேஸ் ஊழியர்கள், விமானிகள் அறிவித்து உள்ளனர். நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் ஜெட் ஏர்வேஸ்…

மதுரையில் பிடிபட்ட 10லட்சம் மதிப்பிலான குக்கர்கள் டிடிவிக்கா? மர்மம் நீடிப்பு….

மதுரை: மதுரை அருகே ரூ.10 லட்சம் மதிப்புள்ள ஏராளமான பெட்டிகளில் வந்த ஒரு லாரி குக்கர்களை தேர்தல் பறக்கும் படையினர் மடக்கி, லாரியோடு முக்கி வைத்துள்ளனர். இந்த…

வெற்றியை திசைதிருப்பவே வருமானவரி சோதனை: துரைமுருகன் குற்றச்சாட்டு

வேலூர்: வேலூர் தொகுதியில் திமுக வெற்றி பெறுவது உறுதியான நிலையில், வெற்றியை திசை திருப்பவே வருமான வரித்துறை சோதனை நடைபெற்றது என்று திமுக பொருளாளரும், எம்எல்ஏவுமான துரைமுருகன்…

25 ஆண்டுகளாக முதல்வர் நாற்காலியில் அமர்ந்திருக்கும் சிக்கிம் முதல்வர்… மீண்டும் வெல்வாரா?

இமயமலை அடிவாரத்தில் இருக்கும் குட்டி மாநிலம்-சிக்கிம். அதற்கும், தமிழ்நாட்டுக்கும் ஏதோ விட்ட குறை –தொட்ட குறை போலும். தமிழ்நாட்டில் உள்ள பிரதான கட்சிகள் எல்லாம்-தாய் கழகத்தின் பெயரை…

வயநாடு தொகுதியில் போட்டியிடுவதை உறுதி செய்தார்- ராகுல் ‘’தலைவர்கள் இரு இடங்களில் நிற்பது வழக்கம் தான்’’

2வது தொகுதியில் போட்டியிடுவது குறித்து முதன் முறையாக மனம் திறந்துள்ளார்-காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி. அமேதியில் களம் காணும் ராகுல் கேரள மாநிலம் வயநாடு தொகுதியிலும் போட்டியிட வேண்டும்…

பாதுகாப்பு கேட்டு உயர்நீதி மன்றத்தில் திருமாவளவன் மனு: ஏப்ரல் 1-ல் விசாரணை

சென்னை: சிதம்பரம் தொகுதியில் போட்டியிடும் தனக்கு மிரட்டல் வருவதால், காவல்துறை பாதுகாப்பு கேட்டு சென்னை உயர்நீதி மன்றத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் மனு தாக்கல்…

மோடியின் கோட்டையை ஆட்டம் காண வைக்கும் பிரியங்கா…. வாரணாசியில் அதகளம்

லக்னோ: உ.பி.யில் பிரதமர் மோடி போட்டியிடும் வாரணாசி தொகுதியில், காங்கிரஸ் வேட்பாளருக்கு ஆதரவு திரட்டி வரும் பிரியங்காவுக்கு பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. இதன் காரணமாக மோடியின் கோட்டை…