Author: A.T.S Pandian

கோடநாடு விவகாரம்: ஸ்டாலின் பேச தடை கோரிய மனு! உயர்நீதி மன்றம் தள்ளுபடி

சென்னை: கோநாடு கொலை கொள்ளை தொடர்பாக திமுக தலைவர் ஸ்டாலின் பேச தடை விதிக்க வேண்டும் என்று அதிமுக சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை சென்னை உயர்நீதி…

வேலூரில் கட்டுக்கட்டாக பணம் பறிமுதல்: துரைமுருகன், அவரது மகன் கதிர் ஆனந்த் உயர்நீதி மன்றத்தில் முறையீடு

சென்னை: கடந்த 30ந்தேதி திமுக பொருளாளர் துரைமுருகன் வீட்டில் வருமான வரித்துறை சோதனையை தொடர்ந்து, வேலூர் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் வருமான வரித்துறையினரின் அதிரடி…

திருவாரூரில் ஆரூரா தியாகேசா… கோஷத்துடன் கோலாகலமாக நடைபெற்று வரும் ஆழித்தேரோட்டம்…. (வீடியோ)

உலக பிரசித்தி பெற்ற திருவாரூர் தியாகராஜர் கோவிலின் ஆழித்தோட்டம் இன்று விமரிசையாக நடைபெற்று வருகிறது. லட்சக்கணக்கான பக்தர்கள் தேரின் வடத்தை பிடித்து இழுக்க இன்று காலை 7…

சென்னை சூரப்பட்டு உள்பட தமிழகத்தில் 22 சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்ந்தது: வாகன ஓட்டிகள் அவதி 

சென்னை: தமிழகத்தில் இன்று முதல் பல சுங்கச்சாவடிகளில் டோல்கேட் கட்டணம் உயர்ந்துள்ளது. சென்னை சூரப்பட்டு சுங்கச்சாவடி உள்பட 22 சுங்கச்சாவடிகளில், குறைந்த பட்சம் ரூ.5 முதல் அதிக…

ஜெட் ஏர்வேஸ் விமானிகள் வேலைநிறுத்தம் ஒத்தி வைப்பு: விமான பயணிகள் நிம்மதி

மும்பை: இன்றுமுதல் வேலைநிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக அறிவிக்கப்பட்ட ஜெட் ஏர்வேஸ் விமான ஊழியர்களின் வேலைநிறுத்தம் வரும் 15-ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்படுவதாக ஊழியர்கள் சங்கம் அறிவித்து உள்ளது. ஜெட்…

பிஜு ஜனதா தளம் கட்சியில் இருந்து ரகுநாத் மோஹந்தி  திடீர் ராஜினாமா!

புவனேஸ்வர்: ஒடிசா மாநில முதல்வர் நவீன் பட்நாயக் கட்சியின் தேசிய துணைத்தலைவரான ரகுநாத் மோஹந்தி திடீரென பிஜு ஜனதா தளம் கட்சியில் இருந்து விலகியுள்ளார். இவர் பாஜகவில்…

தஞ்சை தேர்தல் பிரசாரத்தின்போது முதல்வர் எடப்பாடி மீது செருப்பு வீச்சு… (வீடியோ)

தஞ்சாவூர்: நாடாளுமன்ற தேர்தலையொட்டி, அதிமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்காக தமிழகம் முழுவதும் தேர்தல் பிரசாரம் செய்து வரும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, தஞ்சாவூரில் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்தபோது,…

தமிழகத்தில் 67,000 வாக்குச்சாவடி மையம்: சத்யபிரதா சாஹு

சென்னை; தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தலுக்காக 67ஆயிரம் வாக்குச்சாவடிகள் அமைக்கப்படும் என்று தமிழக தேர்தல் ஆணையர் சத்யபிரதா சாஹு தெரிவித்தள்ளார். நாடு முழுவதும் மக்களவை இரண்டாம் கட்ட தேர்தல்…

கோவை 6வயது சிறுமி பாலியல் கொலை: குற்றத்தை ஒப்புக்கொண்ட குற்றவாளி கைது

கோவை: கோவையில் 6வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட விவாகரத்தில், குற்றவாளி கைது செய்யப்பட்டுள்ளார். அவருடன் நடைபெற்ற விசாரணையில், அவர் குற்றத்தை ஒப்புக்கொண்டதாக காவல்துறையினர்…

எடப்பாடி பழனிச்சாமி பிரசார கூட்டத்தில் இருந்து வெளியேறும் மக்களை மனிதசங்கிலி அமைத்து தடுக்கும் அதிமுகவினர்…..(வீடியோ)

தமிழகம் முழுவதும் தேர்தல் பிரசாரம் களைகட்டியுள்ள நிலையில், அதிமுக மற்றும் கூட்டணி கட்சியினர்களுக்கு மக்களிடையே கடும் எதிர்ப்பு நிலவி வருகிறது. பல இடங்களில் அதிமுக அமைச்சர்களை பொதுமக்கள்…