மதிப்பெண் முறைகேடு: 130 மாணவர்களின் தேர்வு முடிவுகளை அதிரடியாக ரத்து செய்தது அண்ணா பல்கலைக்கழகம்.
சென்னை: மதிப்பெண் முறைகேடு தொடர்பாக கடந்த 2017 மற்றும் 2018ம் ஆண்டு அரியர் தேர்வு எழுதிய 130 மாணவர்களின் தேர்வு முடிவுகளை அதிரடியாக ரத்து செய்தது அண்ணா…