Author: A.T.S Pandian

மோடி வீட்டில் ரெய்டு நடத்துவீர்களா? வருமான வரித்துறையினருக்கு ஸ்டாலின் கேள்வி

சென்னை: கோவையில் போட்டியிடும் திமுக கூட்டணி கட்சியை சேர்ந்த மார்சிய கம்யூனிஸ்டு வேட்பாளர் பி.ஆர்.நடராஜனை ஆதரித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று பிரசாரம் மேற்கொண்டார். அப்போது, வருமான…

ராகுலின் மனிதநேயம் மீண்டும் நிரூபணம்..! காயமடைந்த செய்தியாளர்களுக்கு ஓடோடி சென்று உதவிக்கரம் நீட்டிய ராகுல், பிரியங்கா…..

திருவனந்தபுரம்: கேரள மாநிலம் வயநாடு பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இன்று, தனது வேட்புமனுவை தனது சகோதரி பிரியங்காவுடன் வந்து தாக்கல் செய்தார்.…

பிரதமர் மோடிக்கு ‘சயித் விருது’ வழங்கப்படும் என்று ஐக்கிய அரபு அமிரகம் அறிவிப்பு

துபாய்: இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு ஐக்கிய அரசு அமிரகத்தின் உயர்ந்த விருதான ‘சயித் விருது’ வழங்கப்படும் என்று ஐக்கிய அரபு அமிரகம் அறிவித்து உள்ளது. ஐக்கிய…

தன்னை காண வந்த மூதாட்டியை மகிழ்ச்சியில் திக்குமுக்காட வைத்த தோனி… ! வைரலாகும் வீடியோ….

மும்பை: நேற்று மும்பையில் நடைபெற்ற சிஎஸ்கே அணிக்கும் மும்பை இந்தியன்ஸ் அணிக்கும் இடையே போட்டி நடைபெற்றது. இந்த போட்டியை காண வந்த மூதாட்டி ஒருவர், சிஎஸ்கே கேப்டன்…

நாடாளுமன்ற தேர்தல்: ரூ.1.21 கோடிக்கு கூகுளில் விளம்பரம் செய்து முதலிடத்தை பிடித்த பாஜக…!

நாடாளுமன்ற தேர்தலையொட்டி, பிரபல வலைதளமான கூகுள் இணையதளத்தில் ரூ.1.21 கோடிக்கு விளம்பரம் செய்துள்ளது பாரதியஜனதா கட்சி, இது இணையதளத்தில் விளம்பரம் அளித்துள்ள அரசியல் கட்சிகளில் முதலிடத்தை பிடித்துள்ளது.…

வயநாடு தொகுதியின் பொறுப்பாளராக முன்னாள் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.வி.தங்கபாலு நியமனம்!

சென்னை: காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி போட்டியிடும் வயநாடு லோக்சபா தொகுதியின் பொறுப்பாள ராக முன்னாள் தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் கே.வி.தங்கபாலுவை காங்கிரஸ் கட்சியின் தலைமை நியமனம்…

என் சகோதரன் உங்களை கைவிடமாட்டார்; அவரை பார்த்துக் கொள்ளுங்கள்! ராகுல் குறித்து வயநாடு தொகுதி மக்களுக்கு பிரியங்கா டிவிட்

டில்லி: என் சகோதரன் உங்களை விட்டுவிடமாட்டார்; அவரை பார்த்துக் கொள்ளுங்கள் என்று வயநாடு தொகுதி மக்களுக்கு அவரது சகோதரி பிரியங்கா காந்தி டிவிட்டரில் பதிவிட்டு உள்ளார். அகில…

ரஃபேல் புத்தகம் பறிமுதல் குறித்து ஊடகங்கள் வாயிலாகவே தெரிந்து கொண்டோம்! தேர்தல்ஆணையர் அசோக் லவசா

சென்னை: ரஃபேல் புத்தகம் பறிமுதல் குறித்து ஊடகங்கள் வாயிலாகவே தெரிந்து கொண்டோம் என்று செய்தியாளர்களிடம் தேர்தல்ஆணையர் அசோக் லவசா தெரிவித்தார். நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வரும்…

2நாள் சந்திப்பின்போது நடைபெற்றது என்ன? சென்னையில் தேர்தல் ஆணையர்கள் பேட்டி

சென்னை: நாடு முழுவதும் நாடாளுமன்றத் தேர்தலுக்கான வாக்குப் பதிவு 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. முதல் கட்ட வாக்குப் பதிவுக்கு இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில்,…

நாடு முழுவதும் ரூ.377 கோடி, தமிழகத்தில் மட்டும் ரூ.127 கோடி ரொக்கம் பறிமுதல்: தேர்தல் ஆணையம் தகவல்

டில்லி: நாடாளுமன்ற தேர்தல் பணிகள் சுறுசுறுப்படைந்துள்ள நிலையில், தேர்தல் பறக்கும் படையின ரின் அதிரடி நடவடிக்கை காரணமாக நாடு முழுவதும் இதுவரை 377 கோடி ரூபாய் ரொக்கமும்,…