Author: A.T.S Pandian

குறைந்தபட்ச வருவாய் உத்தரவாத திட்டத்தை நாங்கள் நிறைவேற்றுகிறோம் வெளியேறுங்கள்: ப.சிதம்பரம்

புதுடெல்லி: பதவியை விட்டு வெளியேறுங்கள். குறைந்தபட்ச வருவாய் உத்தரவாத திட்டத்தை நாங்கள் செயல்படுத்தி காட்டுகிறோம் என மத்திய நிதி அமைச்சர் அருண்ஜெட்லிக்கு மூத்த காங்கிரஸ் தலைவர் ப.சிதம்பரம்…

சீனாவுடன் திபெத் இணைவதையே நான் விரும்புகின்றேன்: டெல்லியில் தலாய்லாமா பேச்சு

புதுடெல்லி: திபெத் சுதந்திரத்தை வலியுறுத்தப் போவதில்லை. சீனாவுடன் திபெத்தை இணைக்கவே விரும்புகின்றேன் என தலாய் லாமா தெளிவுபடுத்தியுள்ளார். புதுடெல்லியில் நடைபெற்ற ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் சந்திப்பில் பேசிய…

பாம்பு என நினைத்து கரும்புக் கழிவுக்கு தீ வைத்ததில் 4 சிறுத்தைக் குட்டிகள் இறப்பு

புனே: பாம்புகள் என்று நினைத்து கரும்புக் கழிவுகளுக்கு தீ வைத்ததில், 5 சிறுத்தைக் குட்டிகள் கருகி இறந்தன. மகாராஷ்ட்ரா மாநிலம் புனே மாவட்டம் அம்பேகான் தாலுகாவில் கரும்புத்…

தெலங்கானா மாநிலம் நிஜாமாபாத் தொகுதியில் 185 பேர் போட்டி: வாக்குப்பதிவு இயந்திரம் சாத்தியமா?

ஐதராபாத்: தெலங்கானா மாநிலம் நிஜாமாபாத் மக்களவை தொகுதியில் 185 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இங்கு வாக்குப் பதிவு இயந்திரங்களை தேர்தல் ஆணையம் எவ்வாறு பயன்படுத்தப் போகிறது என்ற கேள்வி…

தேர்தலையொட்டி 4 நாட்கள் டாஸ்மாக் மதுக் கடைகள் விடுமுறை

சென்னை: தேர்தலையொட்டி ஏப்ரல் 16,17 மற்றும் வாக்குப் பதிவு நடக்கும் ஏப்ரல் 18-ம் தேதி, வாக்கு எண்ணிக்கை நடக்கும் மே 23 ஆகிய தேதிகளில் தமிழகம் முழுவதும்…

எதிர் கருத்து கூறுவோரை தேச விரோதி என்பது பாஜக கொள்கையல்ல: பாஜக மூத்த தலைவர் எல்.கே.அத்வானி

புதுடெல்லி: அரசியல் ரீதியாக மாறுபட்ட கருத்து கூறுவோரை தேச விரோதிகள் என்பது பாஜக கொள்கையல்ல என அக்கட்சியின் மூத்த தலைவர் எல்.கே.அத்வானி கூறியுள்ளார். ஏப்ரல் 6-ம் தேதி…

இந்திய ராணுவத்தை மோடியின் ராணுவம் என்று சொன்னவர் துரோகி: மத்திய அமைச்சர் வி.கே.சிங் ஆவேசம்

புதுடெல்லி: ராணுவத்தை மோடியின் படை என்று சொன்னவர் துரோகி என்று மத்திய வெளியுறவுத்துறை இணை அமைச்சர் விகே.சிங் கூறியுள்ளார். கடந்த ஞாயிற்றுக் கிழமை உத்திரப்பிரதேச மாநிலம் காஜியாபாத்தில்…

காவலாளி நேபாளத்தில் கிடைப்பார், எங்களுக்கு பிரதமர் தான் வேண்டும்: அஜீத் சிங்

லக்னோ: தேவைப்பட்டால் காவலாளியை (சவுக்கிதார்) நேபாளத்திலிருந்து அழைத்துக் கொள்வோம். எங்களுக்கு தேவை பிரதமர் தான் என ராஷ்ட்ரிய லோக்தள் தலைவர் அஜீத் சிங் கூறியுள்ளார். உத்திரப்பிரதேசத்தில் தேர்தல்…

பங்குதாரரிடமும், பிள்ளைகளிடமும் கடன் பெற்று விஜய் மல்லையா வாழ்க்கை ஓட்டுகிறார்: நீதிமன்றத்தில் தகவல்

பெங்களூரு: பிரபல தொழிலதிபர் விஜய் மல்லையா பங்குதாரரிடமும், பிள்ளைகளிடமும் கடன் பெற்று வாழ்க்கை நடத்தி வருவதாகவும் கர்நாடக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. கிங் ஃபிஷர் ஏர்லைன்ஸுக்காக ஸ்டேட் வங்கியில்…

செவ்வாய் கிரகத்திற்கு பறக்க தயாராக உள்ள ஹெலிகாப்டர்! ‘நாசா’ அசத்தல்…

அமெரிக்க விண்வெளி நிறுவனமான நாசா செவ்வாய்கிரகத்திற்கு ஹெலிகாப்டர் அனுப்ப உள்ள சேதி நமக்கு ஏற்கனவே தெரிந்திருக்கலாம், ஆனால், தற்போது பல கட்ட சோதனைக்குப் பிறகு ஹெலிகாப்டர் செவ்வாய்…