Author: A.T.S Pandian

ஆப்கானிஸ்தானில் குண்டுவெடிப்பு சம்பவத்தில் முன்னாள் அதிபர் ஹமித் கஜாய் உயிர் தப்பினார்

காபூல்: ஆப்கானிஸ்தானில் ஷித்தே ஹஜாரா தலைவர் அப்துல் அலி மஜாரியாவின் 24-வது நினைவு தின அனுசரிப்பு நிகழ்ச்சியின் போது சக்திவாய்ந்த குண்டு வெடித்தது. கடந்த வியாழன்று நடைபெற்ற…

மற்ற திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதியை இலவச காஸ் திட்டத்துக்கு திருப்பிவிட்ட சத்தீஸ்கர் முன்னாள் முதல்வர் ராமன் சிங்

ரெய்ப்பூர்: பல்வேறு திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்ட ரூ.450 கோடி நிதியை இலவச காஸ் சிலிண்டர்களுக்கு சத்தீஸ்கர் மாநில முந்தைய பாஜக அரசு திருப்பி விட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. வறுமைக்…

புவிசார் குறியீடு பெற்றது ‘ஈரோடு மஞ்சள்’

தமிழகத்தில் விளையும் ஈரோடு மஞ்சளுக்கு புவிசார் குறியீடு கிடைத்துள்ளது. புற்றுநோய் உள்பட பல்வேறு நோய்களை தடுக்கும் சக்தி மஞ்சளுக்கு உண்டு. அவ்வளவு சக்தி வாய்ந்த மஞ்சளுக்கு புவிசார்…

தேர்தல் ஆணையத்துக்கு காங்கிரஸ் கேள்வி எதிரொலி: ஓரிரு நாளில் நாடாளுமன்ற தேர்தல் அறிவிப்பு வெளியாகிறது….

டில்லி: நாடாளுமன்றத் தேர்தல் தேதி இன்னும் ஓரிரு நாட்களில் அறிவிக்கப்படும் என தலைநகர் வட்டார தகவல்கள் வெளியாகி உள்ளன. தற்போதைய நாடாளுமன்றத்தின் பதவிக் காலம் ஜூன் மாதம்…

நாடாளுமன்ற தேர்தல்2019: ரேபரேலியில் மீண்டும் சோனியா போட்டி! வேட்பாளர் பட்டியலை முதன்முதலாக அறிவித்தது காங்கிரஸ்

டில்லி: நாடாளுமன்ற தேர்தல் தேதி இன்னும் ஓரிரு நாளில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், அகில இந்திய காங்கிரஸ் கட்சி, முதல் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு உள்ளது.…

புகை மாசு: வோக்ஸ்வேகன் கார் நிறுவனத்துக்கு ரூ. 500 கோடி அபராதம்: தேசிய பசுமை தீர்ப்பாயம் அதிரடி

டில்லி: புகை மாசு தொடர்பாக, பிரபல கார் நிறுவனமான வோக்ஸ்வேகன் நிறுவனத்துக்கு, தேசிய பசுமை தீர்ப்பாயம் ரூ.50 கோடி அபராதம் விதித்து தீர்ப்பு அளித்து உள்ளது. ஜெர்மனியை…

வேலை இல்லாத திண்டாட்டம் குறித்த என்எஸ்எஸ்ஓ அறிக்கையை மாற்றம் செய்யாமல் வெளியிடவேண்டும்: மத்திய அரசுக்கு பொருளாதார நிபுணர்கள் கோரிக்கை

புதுடெல்லி: வேலையில்லா திண்டாட்டம் குறித்து தேசிய மாதிரி சர்வே அலுவலகம் (என்எஸ்எஸ்ஓ)வெளியிட்ட அறிக்கையை, மாற்றம் செய்யாமல் வெளியிடுமாறு மத்திய அரசுக்கு பொருளாதார நிபுணர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். ஆண்டுதோறும்…

தீவிரவாதிகள் என முத்திரை குத்தப்பட்ட 11 முஸ்லிம்களை விடுதலை செய்தது நாசிக் நீதிமன்றம்: 25 ஆண்டுகால சட்டப் போராட்டத்தில் இறுதி வெற்றி

நாசிக்: மகாராஷ்ட்டிர மாநிலத்தில் தீவிரவாதிகள் என்று முத்திரை குத்தப்பட்டு, கடந்த 25 ஆண்டுகளாக சட்டப் போராட்டத்தில் ஈடுபட்ட 11 முஸ்லிம்களை நாசிக் தடா நீதிமன்றம் விடுதலை செய்தது.…

பொருளாதார வளர்ச்சியில் இளைஞர்களின் பங்கு குறைந்து வருகிறது: பொருளாதார நிபுணர் ஜான் ப்ளூட்ரான்

புதுடெல்லி: வளர்ந்து வரும் பொருளாதாரச் சூழலில் இளைஞர்களின் பங்கு குறைந்து வருவதாக, இந்திய நிதி கண்காணிப்பகத்தின் மூத்த பொருளாதார நிபுணர் ஜான் ப்ளூட்ரான் கூறியுள்ளார். ப்ரூக்கில் இந்தியா…

பாஜக அரசை கடுமையாக விமர்சிக்கும் சதிஷ் ஆச்சார்யாவின் கார்டூன்கள்…..!  யார் இந்த  கார்டூனிஸ்டு..?

கர்நாடக மாநிலத்தை சேர்ந்த இளைஞரான சதிஷ் ஆச்சார்யா, பிரபல காட்டூனிஸ்டாக திகழ்ந்து வருகிறார். சமீப காலமாக மோடி தலைமையிலான அரசின் அவலங்களை கடுமையாக சாடி தனது கார்டூன்கள்…