‘அடிக்கல் பிரதமர்’ மோடி, காமராஜரின் பெயரை பயன்படுத்தி ஓட்டு வாங்க நினைக்கிறார்! நாகர்கோவில் பொதுக்கூட்டத்தில் ஸ்டாலின் விலாசல்
நாகர்கோவில்: நாடாளுமன்ற தேர்தல் தொடர்பாக இன்று நாகர்கோவிலில் பிரமாண்ட பொதுக்கூட்டம் நடை பெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய ஸ்டாலின் மோடி இரும்பு மனிதர் அல்ல அடிக்கல் பிரதமர்…