Author: A.T.S Pandian

மக்கள் நீதி மய்யம் வேட்பாளர்கள் விவரம் 20ந்தேதி வெளியிடப்படும்: கமல்ஹாசன்

சென்னை: நாடாளுமன்ற தேர்தல் மற்றும் சட்டப்பேரவை இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் விவரம் வரும் 20ந்தேதி (புதன்கிழமை) வெளியிடப்படும் என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் அறிவித்து…

தமிழக பணியாளர் நியமன ஆணைகளில் தமிழ்மொழி புறக்கணிப்பு: வைகோ ஆவேசம்

சென்னை: தமிழகத்தில் வழங்கப்படும் பணியாளர் நியமனம் தொடர்பான ஆணையில் தமிழ் புறக்கணிக்கப் படுவதற்கு மதிமுக பொதுச்செயலாளர் வை.கோ கடும் கண்டனம் தெரிவித்து உள்ளார். அண்ணா, எம்ஜிஆர் நினைவிட…

20ந்தேதி திருவாரூரில் தொடங்குகிறார்: ஸ்டாலின் தேர்தல் சுற்றுப்பயண விவரம்….

சென்னை: நாடாளுமன்ற தேர்தல் மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தல் வேட்பாளர்களை ஆதரித்து, திமுக தலைவர் ஸ்டாலின் வரும் 20ந்தேதி திருவாரூரில் தனது தேர்தல் பிரசார சுற்றுப்பயணத்தை தொடங்குகிறார். நாடாளுமன்ற…

எம்ஜிஆர் , ஜெயலலிதா வெற்றிபெற்ற ஆண்டிப்பட்டியில் அண்ணன் தம்பிக்கு இடையே நேரடி போட்டி….

தேனி. எம்ஜிஆர், ஜெயலலிதா போட்டியிட்டு வெற்றி பெற்ற அதிமுக கோட்டையாக கருதப்படும், தேனி மக்களவை தொகுதிக்குட்பட்ட ஆண்டிப்பட்டி சட்டமன்ற இடைத்தேர்தலில் திமுக, அதிமுக சார்பில் அண்ணன் தம்பிக்கள்…

அடுத்த 4 நாட்களுக்கு மழை பெய்யுமாம்…! சென்னை வானிலை மையம் ‘குளிர்ச்சி’ தகவல்

சென்னை: தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. இந்த குளிர்ச்சி செய்தியால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.…

அரசியல் கட்சிகள் தேர்தல் அறிக்கை வெளியிட கட்டுப்பாடு! தேர்தல் ஆணையம் அதிரடி

டில்லி: அரசியல் கட்சிகள், தங்களது தேர்தல் அறிக்கைகளை வாக்குப்பதிவுக்கு 48 மணி நேரத்திற்கு முன்பே வெளியிட வேண்டும் என்று இந்திய தேர்தல் ஆணையம் கட்டுப்பாடு விதித்துள்ளது. நாடு…

உ.பி.யில் தலைவர்கள் தொகுதியில் போட்டியில்லை.. காங்கிரசும் தாராளம்

நாட்டில் அதிக எம்.பி.க்களை வைத்துள்ளதால் உத்தரபிரதேச மாநிலம் எப்போதுமே அரசியலில் மையப்புள்ளியாக இருக்கிறது. அந்த மாநிலத்தின் புதிய கூட்டாளிகளான சமாஜ்வாதி கட்சியின் அகிலேஷ் யாதவும், பகுஜன் சமாஜ்…

கழக வேட்பாளர்கள் பட்டியல்.. இரு தரப்பு தொண்டர்களும் அதிருப்தி…

ஒரே நாளில்- அ.தி.மு.க.வும், தி.மு.க.வும் தங்கள் கட்சி வேட்பாளர்களை அறிவித்துள்ளது. தி.மு.க.அறிவித்த அதே நேரத்தில் தான் அ.தி.மு.க.பட்டியலும் வெளியாக இருந்தது .ஆனால் அந்த நேரத்தில் அ.தி.மு.க. மூத்த…

நாடாளுமன்ற தேர்தல் 2019: முதல்கட்ட வேட்பு மனு தாக்கல் இன்று தொடக்கம்

டில்லி: நாடாளுமன்ற தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்ட நிலையில், முதல்கட்ட வாக்குப்பதிவு நடைபெறும் இடங்களில் இன்று வேட்புமனு தாக்கல் தொடங்குகிறது. 17வது பாராளுமன்றத்தை கட்டமைப்பதற்கான நாடாளுமன்ற தேர்தல் ஏப்ரல்…