இடதுசாரி கோட்டையில் ரெம்யா ஹரிதாஸை நிறுத்திய ராகுல்காந்தி: வெற்றி பெற்றால் முதல் தலித் பெண் எம்பியாவார்
திருவனந்தபுரம்: இடதுசாரிகளில் கோட்டை என கருதப்படும் ஆலத்தூர் மக்களவை தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக ரெம்யா ஹரிதாஸை ராகுல்காந்தி வேட்பாளராக நிறுத்தியுள்ளார். இவர் வெற்றி பெற்றால், கேரளாவின் முதல்…