Author: A.T.S Pandian

காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் குறைந்தபட்ச வருவாய் உறுதித் திட்டத்தை   ஓராண்டுக்குள் செயல்படுத்துவோம்:  ராகுல்

ராஞ்சி: காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் ஓராண்டுக்குள் குறைந்தபட்ச வருவாய் உறுதித் திட்டத்தை செயல்படுத்துவோம் என அக்கட்சியின் தலைவர் ராகுல்காந்தி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். ஜார்கண்டில் நடந்த தேர்தல் பிரச்சாரத்தில்…

10நாள் வைகாசி வசந்த உற்சவம்: மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில்9ந்தேதி தொடக்கம்

மதுரை: புகழ்பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் 10 நாட்கள் வைகாசி வசந்த உற்சவம் வரும் 9-ந்தேதி தொடங்குகிறது. இதற்கான ஏற்பாடுகளை ஆலய நிர்வாகம் செய்து வருகிறது.…

சபாநாயகர் நோட்டீஸ் விவகாரம்: திமுகவை தொடர்ந்து 2அதிமுக எம்எல்ஏக்களும் உச்சநீதி மன்றத்தில் வழக்கு

சென்னை: அதிமுக அதிருப்தி எம்எல்ஏக்களுக்கு கட்சித்தாவல் தடை சட்டப்படி சபாநாயகர் நோட்டீஸ் வழங்கியிருப்பதை எதிர்த்து திமுக உச்சநீதி மன்றத்தில் முறையீடு செய்துள்ள நிலையில், அதிமுகவை சேர்ந்த 2…

திருப்பரங்குன்றம் தொகுதியில் உள்ள 297 வாக்குச்சாவடியில் 88 பதட்டமானவை: மாவட்ட ஆட்சியர் நாகராஜன் தகவல்

மதுரை: திருப்பரங்குன்றம் தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அங்கு வாக்குச்சாவடி மையம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. தொகுதியில் 297 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு வரும் நிலையில்,…

3எம்எல்ஏக்களுக்கு சபாநாயகர் நோட்டீசு வழங்கியது அதிமுகவின் உள்கட்சி விவகாரம்! கமலஹாசன் ‘பளிச்’

சென்னை: அதிமுகவின் அதிருப்தி 3எம்எல்ஏக்களுக்கு சபாநாயகர் நோட்டீசு வழங்கியது அதிமுகவின் உள்கட்சி விவகாரம் என்று கமலஹாசன் ‘பளிச்’சென்று பதில் அளித்தார். 4தொகுதி இடைத்தேர்தலில் மக்கள் நீதி மய்யம்…

எனக்கு சொந்தமான இடங்களில் தங்கம், பணம் கைப்பற்றியதை நிரூபித்தால் பதவி விலக தயார்! துரைமுருகன்

சென்னை: எனக்கு சொந்தமான இடங்களில் இருந்து தங்கம், மற்றும் கோடிக்கணக்கான பணத்தை வருமான வரித்துறையினர் கைப்பற்றியதாக முதலமைச்சர் நிரூபித்தால் பதவி விலக தயார் என்று திமுக பொருளாளர்…

துல்லிய கணிப்பு: ஃபானி புயலால் மிகப்பெரிய பாதிப்பு இல்லை: இஸ்ரோ தலைவர் சிவன் பெருமிதம்

நாகர்கோவில்: இன்று ஒடிசாவில் கரைகடந்த ஃபானி புயலால் மிகப்பெரிய பாதிப்பு இல்லை என்று குறிப்பிட்ட இஸ்ரோ தலைவர் சிவன்பிள்ளை, துல்லிய கணிப்பு காரணமாகவே சேதங்கள் தவிர்க்கப்பட்டதாக தெரிவித்து…

ஒடிசாவை புரட்டிப்போட்ட ஃபானி: மீட்பு பணிகள் தீவிரம் (புகைப்படங்கள்)

புவனேஸ்வர்: வங்கடலில் கடந்த மாதம் இறுதியில் உருவான ஃபபானி புயல், அதி தீவிர புயலாக மாறி ஒடிசாவில் இன்று முற்பகலில் முழுமையாக கரையை கடந்து மேற்கு வங்கம்…

வாரணாசியில் வேட்புமனு நிராகரிப்பு: தலைமை தேர்தல் ஆணையத்தில் தமிழக மற்றும் தெலங்கானா விவசாயிகள் புகார் மனு.

வாரணாசி: விவசாயிகளை வஞ்சித்து வரும் பிரதமர் மோடிக்கு வாரணாசியில் போட்டியிட மனு தாக்கல் செய்துள்ள 25 விவசாயிகளில் 24 பேரின் மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதை எதிர்த்து, தலைமை தேர்தல்…

3அதிமுக எம்எல்ஏக்கள் மீது நடவடிக்கை எடுக்க தடை கோரி திமுக உச்சநீதி மன்றத்தில் முறையீடு

சென்னை: அதிமுகவுக்கு எதிராக செயல்படும் 3அதிமுக எம்எல்ஏக்கள் மீது சபாநாயகர் நடவடிக்கை எடுக்க தடை விதிக்க கோரி உச்சநீதி மன்றத்தில் திமுக முறையீடு செய்துள்ளது. இது பரபரப்பை…