இந்தியாவில் அருணாச்சலப் பிரதேசம் இடம்பெற்ற உலக நாடுகளின் 30 ஆயிரம் வரைபடங்கள் அழிப்பு: சீன சுங்கத்துறை அதிகாரிகள் நடவடிக்கை
பெய்ஜிங்: அருணாச்சலப் பிரதேசத்தை இந்திய வரைபடத்தில் சேர்த்து உலக நாடுகள் வெளியிட்ட 30 ஆயிரம் வரைபடங்களை சீனா அழித்துள்ளது. இந்தியாவில் உள்ள அருணாச்சலப் பிரதேசம் மற்றும் தைவான்…