Author: A.T.S Pandian

காட்பாடியில் உள்ள துரைமுருகன் வீட்டில் நள்ளிரவு ஐடி ரெய்டு: திமுகவில் பரபரப்பு

காட்பாடி: காட்பாடியில் உள்ள துரைமுருகன் வீட்டில் நள்ளிரவில் வருமான வரித்துறை ரெய்டு நடைபெற்றது. இது திமுகவில் பரபரப்பை ஏற்படுத்தியது. திமுக முன்னாள் அமைச்சர், தற்போதைய எம்எல்ஏ மற்றும்…

சிவகங்கை வேட்பாளர் கார்த்தி சிதம்பரத்தின் ரூ.22.28 கோடி மதிப்பிலான சொத்து முடக்கம்: அமலாக்கத்துறை அதிரடி

டில்லி: முன்னாள் மத்திய நிதி அமைச்சரின் மகனும், சிவகங்கை தொகுதி காங்கிரஸ் கட்சியின் வேட்பாளருமான கார்த்தி சிதம்பரத்துக்கு சொந்தமான ரூ.22.28 கோடி சொத்துகளை மத்திய அமலாக்கத்துறை முடக்கி…

எடப்பாடி தேர்தல் பிரசாரத்துக்கு ஆட்களை அழைத்து வந்த மினி லாரி விபத்து: 38பேர் காயம்

விழுப்புரம்: விழுப்புரத்தில் முதல்வர் எடப்பாடியின் தேர்தல் பிரசாரத்திற்கு பக்கத்து கிராமங்களில் இருந்து அதிமுகவினர் மற்றும் பொதுமக்களை அழைத்து வந்த மினிலாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் அந்த லாரியில்…

தமிழகத்தில் நடைபெற உள்ள நாடாளுமன்ற, சட்டமன்ற இடைத்தேர்தல் இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியீடு

சென்னை: தமிழகத்தில் நடைபெற உள்ள 39 பாராளுமன்ற தொகுதிகளில் போட்டியிடும் இறுதி வேட்பாளர் பட்டியல் இன்று வெளியிடப்பட்டு உள்ளது. அதன்படி தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளில் 845…

வைரலாகும் ஹர்பஜன் சிங் பாடிய தமிழ் ‘கானா’: தமிழக ரசிகர்கள் உற்சாக வரவேற்பு….

இந்த ஆண்டுக்கான ஐபிஎல் சீசன் நடைபெற்று வருகிறது. இன்று 8வது லீக் போட்டி நடைபெறு கிறது. ஏற்கனவே ஆடிய இரு போட்டிகளில் வெற்றி பெற்றுள்ள சிஎஸ்கே அணி…

சுயேச்சை வேட்பாளர்களுக்கு ‘குக்கர்’ சின்னம் ஒதுக்கிய தேர்தல் ஆணையம்

சென்னை: டிடிவி தினகரனின் அமமுகவுக்கு குக்கர் சின்னம் ஒதுக்க மறுத்த தேர்தல் ஆணையம் இன்று பல சுயேச்சைகளுக்கு குக்கர் சின்னத்தை ஒதுக்கி உள்ளது. ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் குக்கர்…

பொள்ளாச்சி பாலியல் விவகாரத்தை பெண் சிபிஐ அதிகாரி விசாரிக்க கோரி வழக்கு: சிபிஐக்கு உயர்நீதி மன்றம் நோட்டீஸ்

சென்னை: பொள்ளாச்சி பாலியல் விவகாரம் குறித்து பெண் சிபிஐ அதிகாரியை கொண்டு விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் என்று பெண் வழக்கறிஞர்கள் சார்பில் தொடரப்பட்ட வழக்கில், இதுகுறித்து…

தமாகாவுக்கு ‘சைக்கிளுக்கு பதில் ஆட்டோரிக்‌ஷா’ ஒதுக்கியது தேர்தல்ஆணையம்

சென்னை: நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு சைக்கிள் சின்னம் ஒதுக்க முடியாது என்று தெரிவித்துவிட்ட, தேர்தல் ஆணையம் தற்போது, தமாகாவுக்கு ‘சைக்கிளுக்கு பதில்…

ரூ.1.2 கோடி சம்பளத்துக்கு கூகுளில் வேலை பெற்ற சாதாரண கல்லூரி மாணவர்…

மும்பை: பிரபல வலைதள நிறுவனமான கூகுளில், மும்பையை சேர்ந்த சாதாரண கல்லூரியில் படித்த மாணவர் ஒருவர் வருடத்திற்க ரூ.1.2 கோடி சம்பளத்தில் பணி ஆணை பெற்றுள்ளார். அவருக்கு…

‘கிரிமினல்’ வேட்பாளர்களுக்கு ‘கிடுக்கிப்பிடி’ போட்ட தேர்தல் ஆணையம்: குற்ற வழக்குகள் குறித்து செய்தித்தாள், ஊடகங்களில் விளம்பரப்படுத்த ஆணை

டில்லி: தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தங்கள் மீதான குற்ற வழக்கு விவரங்கள் குறித்து, 3 முறை செய்தித்தாள் மற்றும் தொலைக்காட்சி ஊடகங்களில் வெளியிட்டு விளம்பரப்படுத்த வேண்டும் என்று…