கோதுமையை அறுவடை செய்து மதுரா தொகுதியில் பிரசாரத்தை தொடங்கினார் நடிகை ஹேமமாலினி….
மதுரா: பிரபல நடிகையும், பாஜக எம்.பி.யுமான ஹேம மாலினி, மீண்டும் மதுரா தொகுதியில் போட்டி யிடுகிறார். ஏற்கனவே வேட்புமனு தாக்கல் செய்துவிட்ட ஹேமமாலினி, இன்று தொகுதிக் குட்பட்ட…