சபாஷ்: பிறந்தநாளை கடற்கரையில் கொண்டாடி குப்பையாக்கிய இளைஞருக்கு நூதன தண்டனை வழங்கிய காவலர்…
சென்னை: ‘பெசன்ட்நகர் கடற்கரையில், பிறந்தநாள் கொண்டாடிய இளைஞகள் அந்த பகுதியில் குப்பையாக்கி சென்றனர். அவரை அழைத்துவந்து, குப்பையை சுத்தம் செய்ய வைத்து நூதன முறையில் தண்டனை வழங்கினார்…