Author: A.T.S Pandian

அரசு பணி தேர்வுகளுக்கு விண்ணப்பக் கட்டணங்கள் கிடையாது: காங்.தேர்தல் அறிக்கையில் அசத்தல் அறிவிப்பு

டில்லி: அரசு பணி தேர்வுகளுக்கு விண்ணப்பக் கட்டணங்கள் கிடையாது: காங்.தேர்தல் அறிக்கையில் அறிவிக்கப்பட்டு உள்ளது. இது நாடு முழுவதும் உள்ள வேலையில்லாதவர்களுக்கு வரப்பிரசாதமாக அமைந்துள்ளது. மக்களவைத் தேர்தலுக்கான…

தமிழகத்தில் நீட் தேர்வு ரத்து, பள்ளி கல்வி மாநில பட்டியலுக்கு மாற்றம்: காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் தகவல்

டில்லி: அகில இந்திய காங்கிரஸ் கட்சி வெளியிட்டுள்ள நாடாளுமன்ற தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையில் பல்வேறு நலத்திட்டங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளது. நாட்டு மக்களின் விருப்பங்களை நிறைவேற்றும் வகையில் தேர்தல்…

‘கிஷான் பட்ஜெட்’: விவசாயிகளுக்கு தனி பட்ஜெட்! காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் அறிவிப்பு

டில்லி: மக்களவைத் தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையை வெளியிட்டது காங்கிரஸ் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, மூத்த தலைவர் சோனியா காந்தி, மன்மோகன் சிங் தேர்தல் அறிக்கையை வெளியிட்டனர்.…

2019 நாடாளுமன்ற தேர்தல்: காங்கிரஸ் கட்சி தேர்தல் அறிக்கையை வெளியிட்டார் ராகுல்காந்தி

டில்லி: மக்களவைத் தேர்தலுக்காக காங்கிரஸ் கட்சி தயாரித்துள்ள தேர்தல் அறிக்கை இன்று வெளியிடப்பட்டது. காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, மூத்த தலைவர் சோனியா காந்தி, மன்மோகன் சிங்…

முஸ்லிம்கள் எங்களை நம்புவதில்லை; அதனால் தேர்தலில் வாய்ப்பு வழங்கப்படுவதில்லை! கர்நாடக பாஜக தலைவர் சர்ச்சை

கோப்பால்: முஸ்லிம்கள் எங்களை நம்புவதில்லை. எனவே, நாங்கள் அவர்களுக்கு போட்டியிட வாய்ப்பு வழங்கப்படுவதில்லை என்று கர்நாடக மாநில பாஜக தலைவர் ஈஸ்வரப்பபா நிகழ்ச்சி ஒன்றில் பேசும்போது கூறினார்.…

கடன் தவணைகள் விவகாரம்: ரிசர்வ் வங்கி சுற்றறிக்கையை ரத்து செய்தது உச்சநீதிமன்றம்

டில்லி: தொழில் நிறுவனங்கள் கடன் தவணைகளை ஒரு நாள் தாமதமாக்கினாலும் கூட அதை வாராக் கடன் என்று அறிவித்து 180 நாட்களுக்குள் தீர்க்குமாறு ரிசர்வ் வங்கி அனுப்பிய…

அமெரிக்காவின் பிரபல பாப் இசை பாடகர் நிப்சி ஹூஸல் சுட்டுக்கொலை

நியூயார்க்: அமெரிக்காவின் பிரபல பாப் இசை பாடகர் நிப்சி ஹூஸல் மர்ம நபரால் துப்பாக்கியால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். இவரது பெயர் கிராமி விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டிருந்தது. கிராமி விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட…

சீனாவில் காட்டுத்தீ: தீயணைப்பு பணியில் ஈடுபட்ட 30வீரர்கள் பலி

சீனாவின் சிச்சுயான் மாகாணத்தில், காட்டுத்தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த தீயணைப்பு வீரர்களில் 30 பேர் தீயில் சிக்கி பலியானதாக கூறப்படுகிறது. சீனாவின் தென்மேற்கு பகுதியான சிச்சுயான் பகுதியில்…

ஆணையத்துக்கு தெரியாதா? தேர்தல் ஆணையஅதிகாரிகளின் வண்டிகளில் இந்துமத குறியீடு….!

நெட்டிசன்: LR Jagadheesan முகநூல் பதிவு… எப்பவோ யாரோ வெச்ச பெரியார் சிலை, அண்ணாசிலையெல்லாம் அரசியல் பேசுதுன்னு தேர்தலுக்குத்தேர்தல் கோணிப்பையால மூடற இந்திய தேர்தல் ஆணையம் தன்னோட…

இந்த தேர்தலில் எந்தவொரு அதிமுக தொண்டனும் அதிமுகவுக்கு ஓட்டு போட மாட்டான்: செம்மலையால் தாக்கப்பட்ட அதிமுக தொண்டர் கொந்தளிப்பு (வீடியோ)

சேலம்: இந்த தேர்தலில் எந்தவொரு அதிமுக தொண்டனும் அதிமுகவுக்கு ஓட்டு போட மாட்டான் என்று அன்புமணிக்கு ஆதரவாக நடைபெற்ற தேர்தல் பிரசாரத்தின்போது, பா.ம.க அன்புமணியிடம் கேள்வி கேட்டதற்காக,…