Author: A.T.S Pandian

தமிழகத்தில் இதுவரை ரூ.212 கோடி மதிப்பிலான பணம் மற்றும் நகைகள் பறிமுதல்: சத்யபிரதா சாஹு

சென்னை: தமிழகத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்த பிறகு, இதுவரை 80 கோடி ரூபாய் பணம், 132 கோடி மதிப்பிலான தங்கம் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது.…

ரஃபேல் ஊழல் பற்றிய புத்தகங்களை பறிமுதல் செய்தது ஜனநாயக விரோதம்: ‘இந்து’ ராம்

சென்னை: இன்று வெளியிடப்பட இருந்த “நாட்டை உலுக்கும் ரபேல் பேர ஊழல்” என்ற புத்தகம் வெளியிட தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது. மேலும், அந்த புத்தகங்களையும் பறிமுதல்…

புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து: ராகுல்காந்திக்கு புதுவை முதல்வர் நாராயணசாமி நன்றி….

புதுச்சேரி: காங்கிரஸ் கட்சி இன்று வெளியிட்ட தேர்தல் அறிக்கையில், புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்கப்படும் என தெரிவித்துள்ளது. இதற்கு புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி வரவேற்பு தெரிவித்து உள்ளார்.…

காங்கிரஸ் தேர்தல் அறிக்கை: 1ம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை கல்வி கட்டாயம்

டில்லி: இன்று வெளியிடப்பட்ட நாடாளுமன்ற தேர்தலுக்கான காங்கிரஸ் கட்சியில் தேர்தல் அறிக்கை யில், அனைத்து மக்களும் பயன்பெறும் வகையில் பல்வேறு அறிவிப்புகள் வெளியிடப்பட்டு உள்ளது. நிகழ்ச்சியில் பேசிய…

உருவானது தமிழ்நாடு லோக்ஆயுக்தா: தலைவர், உறுப்பினர்கள் நியமனம் குறித்து அரசிதழில் வெளியீடு

சென்னை: தமிழகத்தில் உச்சநீதி மன்றத்தின் கடுமையான நெருக்குதலை தொடர்ந்து லோக் ஆயுக்தா உருவாக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, நியமிக்கப்பட்டுள்ள தமிழ்நாடு லோக் ஆயுக்தா: தலைவர், உறுப்பினர்கள் குறித்து அரசிதழில் வெளியிடப்பட்டு…

தேர்தல் ஆணையம் அடக்குமுறை: ‘ரபேல் பேர ஊழல்’ புத்தகம் வெளியிட தடைவிதிப்பு

சென்னை: சென்னையில் இன்று வெளியிடப்பட இருந்த “நாட்டை உலுக்கும் ரபேல் பேர ஊழல்” என்ற புத்தகம் வெளியிட தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது. மேலும், அந்த புத்தகங்களையும்…

ஒடிசாவில் பரபரப்பு: நவீன் பட்நாயக் முன்னிலையில் பிஜு ஜனதாதளத்தில் இணைந்த பாஜக வேட்பாளர்

புவனேஷ்வர்: ஒடிசா மாநில முதல்வரின் பிஜு ஜனதாதளம் கட்சியில் பாஜக சட்டமன்ற வேட்பாளராக அறிவிக்கப்பட்ட துஷ்கர்காந்தி பெஹரா நவீன் பட்நாயக் முன்னிலையில் இணைந்தார். இது பரபரப்பை ஏற்படுத்தி…

தென்னிந்திய மக்களுடன் நாங்களும் உள்ளோம் என்பதை காட்டவே வயநாட்டில் போட்டி: ராகுல்காந்தி

டெல்லி: தென்னிந்திய மக்களுடன் நாங்களும் உள்ளோம் என்பதை காட்டவே,கேரள மாநிலம் வயநாட்டில் போட்டியிடுவதாக காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி அறிவித்து உள்ளார். இன்று காங்கிரஸ் தேர்தல் அறிக்கையை வெளியிட்ட,…

தேர்தலில் போட்டி? ஹர்திக்பட்டேல் வழக்கை அவசர வழக்காக விசாரிக்க உச்சநீதி மன்றம் மறுப்பு!

டில்லி: குஜராத்தில் நடைபெற்ற பட்டேல் இனத்துக்கான இடஒதுக்கீடு போராட்டத்தில் ஏற்பட்ட வன்முறை தொடர்பான வழக்கில், ஹர்திக் பட்டேலுக்கு 2 ஆண்டு சிறை விதிக்கப்பட்டது. இதை நிறுத்தி வைக்கக்கோரி,…

சாதி, மதம், மொழி பாகுபாடுகளை களைய புதிய ‘பாகுபாடு எதிர்ப்பு சட்டம்’: ராகுல்காந்தி உறுதி

டில்லி: மக்களவைத் தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ள காங்கிரஸ் கட்சி பல்வேறு அதிரடியான அறிவிப்புகளை வெளியிட்டு உள்ளது. நாட்டில் வேலையில்லா திண்டாட்டத்தை போக்கும் வகையிலும், விவசாயிகளின் வாழ்வில்…